Diwali food safety complaint News | தீபாவளி பண்டிக்கைக்கு கடைகளில் மிக்சர், முறுக்கு உள்ளிட்ட காரம் மற்றும் இனிப்பு வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்.
திண்டிவனத்தில் திமுக பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் செய்யும் அத்துமீறல் குறித்து திமுக தலைமைக்கு புகார்கள் பறந்திருக்கின்றன. இது குறித்து கட்சி தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய துபாய் நிறுவனத்தின் முகவரியும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே முகவரியில் எப்படி இயங்குகின்றன என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
டாஸ்மாக்கில் சில இடங்களில் தவறுகள் நடைபெற்று வருவதாகவும், அந்த கடைகள் கண்டறியப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
டான்சி வழக்கில் நிலத்தை திருப்பிக் கொடுத்ததுபோல் செந்தில் பாலாஜி திருப்பிக் கொடுத்துவிட்டார், இனி திருந்திக் கொள்வார் என ஆர்.எஸ்.பாரதி புதுக்கோட்டையில் பேசியுள்ளார்.
மூன்று பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்றதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவு செய்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அவர் சென்னை மாநகர காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் 21 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய புதிய பேட்டரி மகேந்திரா கார் 3 மாதத்தில் 3 முறை நடு ரோட்டில் நின்று விட்டதாக குற்றம்சாட்டிய உரிமையாளர், புகாருக்கு அலட்சியமாக பதிலளித்தால் மன உளைச்சலுக்கி ஆளாகி தர்ணாவில் ஈடுபட்டார்.
லியோ படத்தின் பாடல்கள் இளைஞர்களை போதைப் பழக்கத்திற்கு தள்ளும் வகையிலும்,ரவுடிசத்தை ஊக்கு விக்கும் வகையில் இருப்பதால் நடிகர் விஜய் மீது போதை பொருள் தடுப்பு சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் சமூக ஆர்வலர் புகார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் பச்சிளம் குழந்தைக்கு ஆடை கூட இல்லாமல் எடுத்துக் கொண்டு இளம் பெண் ஒருவர் புகார் அளிக்க வந்தார். பச்சிளம் குழந்தைக்கு புட்டி பாலுட்டி மகளிர் காவல் துறையினர் கவனித்துக் கொண்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.