பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் 2 முதியவர்கள் மற்றும் மகன் உட்பட 3 பேர் கொடூரமான முறையில் கொலை; சம்பவம் இடத்தில் பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் விசாரணை.
Palladam Murder | திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தோட்டத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று பேரை கொலை செய்து விட்டு தப்பியோடிய கொலையாளிகள். காவல்துறை 5 தனிப்படைகள் அமைத்து தேடுகிறது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பெண்கள் இருந்த வீட்டில் அத்துமீறி உள்ளே செல்ல முயன்ற சாம கோடாங்கியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Actress Gayatri Raghuram: திருப்பூர் பல்லடத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட காயத்திரி ரகுராம், ஜிஎஸ்டி போட்டு ரத்தத்தை உறிஞ்சுகிறது பாஜக அரசு என விமர்சித்தார். வருகின்ற தேர்தலில் அண்ணாமலை என்பவர் வரும்போது அவரை ஊருக்குள்ளே விடக்கூடாது என்றும் மக்களை கேட்டுக் கொண்டார்.
Edappadi Palaniswami: பல்லடத்தில் பிரதம் மோடியை வரவழைத்து பாஜக கூட்டம் நடத்திய நிலையில், அங்கு அதிமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
Prime Minister Modi: பல்லடத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டு அரசியலில் 2024 ஆம் ஆண்டு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என சூளுரைத்துள்ளார்.
திருச்சி சிவா தன்னிடம் டெல்லி ஏர்போட்டில் என்னவெல்லாம் சொன்னார் என்பதை பல்லடத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
பல்லடத்தில் வரும் 27 ஆம் தேதி பெரிய லேகியம் விற்கப் போவதாகவும், லஞ்சம், ஊழல், குடும்ப ஆட்சி எல்லாவற்றுக்கும் சேர்த்து லேகியம் விற்கப் போவதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.