மோசமான உணவுப் பழக்கமும் மாசுபாடும் நமது சருமத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மோசமான உணவுப் பழக்கம் சருமத்தை மந்தமாகவும் உயிரற்றதாகவும் மாற்றும். பளபளப்பான சருமத்திற்கு, தூங்குவாதற்கு முன் உங்கள் முகத்தில் வைட்டமின் ஈ எண்ணெயை தடவலாம்.
Olive Oil For Skin: எந்தவொரு ரசாயனப் பொருளும் இல்லாமல் வீட்டிலேயே உங்கள் சருமத்தை இளமையாகவும் பளபளப்பாகவும் மாற்ற விரும்பினால், ஆலிவ் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை பயன்படுத்தலாம்.
Side Effects of Vitamin E Overdose: மற்ற வைட்டமின்களைப் போலவே, வைட்டமின் ஈ -யும் உடலுக்கு மிகவும் முக்கியமானது. இது இரத்தக் கட்டிகளைத் தடுப்பதிலும், செல்களை ஆக்ஸிடேடிவ் சேதத்திலிருந்து பாதுகாப்பதிலும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
Superfoods For Hair Growth: அனைவருக்கும் நீண்ட தலைமுடியை வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதனை பெறுவது கடினமான ஒன்று. சில உணவுகள் இதற்கு உதவுகின்றன.
உருளைக்கிழங்கு இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடையை அதிகரிக்கும் என்றும், கொழுப்பு கொண்ட உணவு என்றும் கருதப்படுகிறது.
Essential Nutrients for Neurological Health: நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த தேவையான வைட்டமின்கள் இல்லாமல் போனால், நரம்புகள் பலவீனமடைகின்றன. நரம்புகள் பலவீனமடைய காரணமாக இருக்கும் வைட்டமின் குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் எதிர்கால நரம்பியல் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
Importance Of Vitamin E: சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்கும் வைட்டமின் ஈ, தோற்றப்பொலிவுக்கு காரணமான ஊட்டச்சத்து ஆகும். உடலில் விட்டமின் குறைபாடு இருந்தால் சருமம் பொலிவிழந்து காணப்படும்...
Healthy Oil for cooking: உடலுக்குள் உள்ள உறுப்புகளுக்கு எவ்வளவு சத்துக்கள் அவசியமோ அதுபோகல உடலின் மேல் பகுதியில் உள்ள சருமத்திற்கும் ஊட்டச் சத்துக்கள் அவசியம்
Neurological Health: மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக இருக்கின்றன. அவற்றில் இருந்து புறப்படும் நரம்புகள் அனைத்தும் சேர்ந்து நரம்பு மண்டலத்தை உருவாக்குகின்றன.
Glowing Skin Tips: உங்கள் சருமமும் தளர்வாகவும், உயிரற்றதாகவும், புள்ளிகள் நிறைந்ததாகவும் இருந்தால், அதைக் கவனித்துக்கொள்ள வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களின் ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம்.
எள் மூலம் தயாரிக்கப்படும் டீயானது முடி வளர்ச்சி அடைவதுடன் தாய்ப்பால் பெருக்கம் மற்றும் கண் பார்வை மேம்பாடு அடைவதுடன் மாதவிடாய் கோளாறுகள் சரியாவதாக உட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நுரையீரல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், உங்கள் இரத்தத்தில் அழுக்குகள் சேரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பின்னர் சுவாசம் மட்டுமல்ல, இரத்தம் தொடர்பான நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். ஏனெனில் நுரையீரலின் முக்கிய வேலை இரத்தத்தை சுத்திகரிப்பதாகும்.
இன்றைய காலகட்டத்தில் கருவளைய பிரச்சனையால் பலர் சிரமப்படுகின்றனர். கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் உங்கள் அழகை பாதிக்கும் நிலையில், அதற்கான எளிய வீட்டு வைத்தியங்களை அறிந்து கொள்வோம்.
Vitamin E Facts: ஆரோக்கியத்தை அளிக்கும் விட்டமின் ஈ குறைபாடு ஏற்பட்டால் சோர்வு பலவீனம் ஏற்படும்... வைட்டமின் ஈ குறைபாட்டைப் போக்கும் உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.