கொரோனா வைரஸ் மீண்டும் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கையாக ஆரோக்கியமான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அந்தவகையில் என்னென்ன உணவுகளை சாப்பிட முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
COVID Spike: தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா என ஆறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது கவலைகளை அதிகரித்துள்ளது
How Can Increase Vitamin D: உடலில் அத்தியாவசிய வைட்டமின்கள் இருப்பது மிகவும் முக்கியம். அதுவும் வைட்டமின் டி உடலுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. வைட்டமின் டி அதிகமாக இருக்கும் உணவுப் பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Covid 19 Updates: கோவிட் நோயை ஏற்படுத்தும் கொரோன வைரஸின் புதிய மாறுபாடு,முன்பை விட மிகவும் ஆபத்தானது என்றும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் கூட இந்த ஆபத்தில் இருந்து விலக்கு பெறவில்லை! அச்சுறுத்தும் கொரோனாவுக்கு முடிவு எப்போது?
COVID-19 Pneumonia: கோவிட் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நுரையீரலில் ஏற்படும் கடுமையான பாதிப்பு, நிமோனியாவை ஏற்படுத்துகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்
கொரோனா தொற்று மீண்டும் பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் சூழ்நிலையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி கொரோனா bf.7 தொற்று குறித்து கடந்த மூன்று நாட்களாக பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Puducherry: கொரோனா கட்டுப்பாடுகள் மேற்கொள்வது குறித்து அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாட்களில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
Corona Virus: சீனாவில் BF7 புதிய வகை கொரோனா தொற்றான வேகமாக பரவி வருவதால் மத்திய சுகாதாரத்துறை மற்றும் மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தல்களை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.