Omicron XXB.1.5 Variant : அமெரிக்காவில் அதிக கொரோனா தொற்றை ஏற்படுத்திவரும், ஒமிக்ரான் XXB.1.5 கொரோனா தொற்று தற்போது இந்தியாவின் குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
Omicron BF.7 : பிற கொரோனா தொற்று வகைகளை விட ஒமிக்ரான் BF.7 கொரோனா தொற்று 16 மடங்கு அதிகம் பரவுக்கூடியது என மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
சீனாவில் அதிக பரவலை ஏற்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்ததாக கூறப்படும் ஒமிக்ரான் BF.7 கொரோனா தொற்றுவகை, இந்தியாவின் இரண்டு மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம், கோவோவாக்ஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் இந்தியாவில் தொடங்கியதாகவும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இதை அறிமுகப்படுத்த முடியும் என நிறுவனம் நம்பிக்கைக் கொண்டுள்ளது என்றும் ஆதார் பூனாவாலா கூறினார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட விரைவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைத் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்
கோடிக்கணக்கான COVID-19 நோயாளிகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் விதமாக, மத்திய அரசு சனிக்கிழமை (ஏப்ரல் 17, 2021) COVID-19 எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிரின் விலையை ஒரு ஊசிக்கு ரூ .2,000 வரை குறைத்தது.
Covid-19 தடுப்பூசிகளின் 'பரிசு' ஒன்றை அடுத்த வாரம் இலங்கைக்கு அனுப்பப்போவதாக இந்தியா அறிவித்துள்ளது என இலங்கை அதிபர் (Gotabaya Rajapaksa) கோட்டபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இந்த தடுப்பூசி ஜனவரி 27 ஆம் தேதி இலங்கைக்கு வந்து சேரும் எனவும் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.