தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. ஒரேநாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,639 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,32,231 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 235பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 174 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 25 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,119 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் நிலை பற்றியும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தமிழக சுகாதாரச் செயலர் அனைத்து ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு செய்தி அனுப்பியுள்ளார்.
கொரோனா மூன்றாம் அலை எப்போது என்ற கேள்விகளுக்கு மத்தியில் மாநிலத்தில் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட்டித்துள்ளார்
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 21 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,094 ஆக அதிகரித்துள்ளது.
அன்னிய கிரகத்தில் வாழ்பவர்களின் வாழ்க்கையை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா? அது சாத்தியமாகுமா இல்லையா என்பது ஒருபுறம், ஆனால் அதற்கு முன்னால், பல்வேறு வைரஸ்களை மனித குலம் எதிர்கொள்ள வேண்டும் என்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்கள்!
பியாங்யாங்கில் உள்ள கிம் இல் சுங் சதுக்கத்தில் வட கொரியாவின் 73 வது நிறுவன ஆண்டு விழாவை கொண்டாடும் "துணை ராணுவ மற்றும் பொது பாதுகாப்பு படைகளின்" படங்களை வட கொரியா வெளியிட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 18 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,073 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,180 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,055 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,205 ஆக உள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்காலிகமாக ஒரு வாரத்திற்கு பள்ளி மூடப்பட்டுள்ளது.
இரண்டாவது அலைக்கு ஒப்பிடுகையில் மூன்றாம் அலையில் கர்நாடகாவில் ஏழு மடங்கு பாதிப்பு ஏற்படும் அதிலும் குறிப்பாக குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்...
தமிழகத்தில் 20 லட்சம் தடுப்பூசிகளை நாளொன்றுக்கு போட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது தற்போது போடப்படும் தடுப்பூசி எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
கொரோனா வைரஸ் பரவலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக சர்வதேச நாடுகள் அனைத்தும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மக்களுக்கு கோவிட் தொற்றுநோயில் இருந்து பாதுகாப்பு கொடுப்பதற்காக இந்தியாவில் தற்போது 3 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.