இன்று தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19 பேர் உயிரிழந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,379 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,647 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,48,688 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 198 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,360 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,984 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 23 பேர் உயிரிழந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,360 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,45,380 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 232 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,697 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,45,380 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 232 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
விவசாயம் என்பது காலத்திற்கு ஏற்றாற்போல மாறிக் கொண்டே வருகிறது. நிலத்தில் மட்டுமே பயிர்கள் பயிரிட்ட காலம் மாறி மொட்டை மாடிகளில் தோட்டங்கள் உருவாகின. தற்போது கார்களின் மேற்கூரையில் விவசாயம் நடைபெறுவது ஆச்சரியமாக உள்ளது...
கோவாக்சின், உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. கோவாக்சினை WHO அங்கீகரித்துவிட்டால், கோவாக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியும்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 17 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,288 ஆக அதிகரித்துள்ளது.
இந்த சிறப்பு டாக்சிகள் சுத்திகரிக்கப்பட்டு முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும் என்று Uber கூறுகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை, புனே மற்றும் பெங்களூரு உள்ளிட்ட ஏழு நகரங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளித்தது. கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் பள்ளிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இன்று தமிழ்நாட்டில் 1,658 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,38,668 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 29 பேர் உயிரிழந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,246 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் 1,591 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,37,010 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 22 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,190 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,608 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,33,839 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 197 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று தமிழகத்தில் 1,608 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,33,839 ஆக உயர்ந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.