வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூவர் பல்கலைக்கழகம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த பேராசிரியருக்கு, தேர்வு தாளை திருத்த அழைப்பு விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Covid 19 Updates: கோவிட் நோயை ஏற்படுத்தும் கொரோன வைரஸின் புதிய மாறுபாடு,முன்பை விட மிகவும் ஆபத்தானது என்றும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் கூட இந்த ஆபத்தில் இருந்து விலக்கு பெறவில்லை! அச்சுறுத்தும் கொரோனாவுக்கு முடிவு எப்போது?
COVID-19 Pneumonia: கோவிட் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நுரையீரலில் ஏற்படும் கடுமையான பாதிப்பு, நிமோனியாவை ஏற்படுத்துகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்
China Corona Deaths: கொரோனா இறப்பு எண்ணிக்கையை முதல் முறையாக சீனா வெளியிட்டுள்ளது. கடுமையான கொரோனா தடுப்பு கொள்கையை தளர்த்திய பிறகு, சீனாவில் திடீரென்று தொற்றூ பாதிப்புகள் மிக வேகமாக அதிகரித்துள்ளன.
COVID Deaths In China: கோவிட் மூலம் நாட்டில் ஏற்படும் மரணத்தை வரையறுக்க சீனா பயன்படுத்தும் அளவுரு தொடர்பாக உலக சுகாதார அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது
கொரோனா பலரை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. மரணத்திற்கு பிறகும் சாதியும் மதமும் விட்டு வைக்காத சம்பவங்களை பார்த்து மனம் சலித்து போயிருக்கும் காலத்தில் ஒரு நம்பிக்கைக் கீற்று தென்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.