கொரோனா அலையின் இரண்டாவது பரவல் கட்டுபாட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பரவி வரும் டெல்டா ப்ளஸ் வகை கொரொனா வைரஸ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள், ஐரோப்பிய யூனியனின் பிற நாடுகளுக்கு பயணம் செய்வதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வெளிநாடு பயணிப்பவர்கள் தங்களது தடுப்பூசி சான்றிதழ்களை அவர்களின் பாஸ்போர்ட் எண்களுடன் இணைக்க உதவும் விருப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய அரசின் கோ-வின் போர்டல்...
கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகள் SARS-CoV-2 வைரஸின் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என அனைத்து வகை திரிபுகளுக்கும் எதிராக செயல்படுகின்றன என மத்திய அரசு கூறியுள்ளது
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம் தோறும் மக்களிடையே உரையாடி வருகிறார். மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது
இந்தியாவில், மேட் இன் இந்தியா தடுப்பூசிகளான கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவி ஸ்பூட்னிக் வி தடுப்பூசியும் தற்போது போடப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்வது பற்றி பலருக்கு பலவித அச்சங்கள் உள்ளன. உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ, அல்லது, பெரிய பக்க விளைவு ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்ற கலக்கம் மக்களிடையே இருந்து வருகிறது.
பாரத் பயோடெக் இதுவரை கோவேக்ஸின் தயாரிப்பு பணிகளை மேம்படுத்துதல், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கோவாக்சின் உற்பத்திக்கான வசதிகளை அமைத்தல் ஆகியவற்றிற்காக சொந்தமாக ரூ .500 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது.
கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் தேவையா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டி இருக்கலாம். இந்த தகவலை அளித்த, உலக சுகாதார நிறுவனம் (WHO) உலகம் முழுவதும் இது பற்றிய ஆராய்ச்சி நடந்து வருவதாகக் கூறியது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. போதுமான தடுப்பூசிகள் இல்லாத நிலையில் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இன்று 3.65 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வரும் என்று தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநர் டி எஸ் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
புதிய வழிகாட்டுதல்களை உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவின் SII நிறுவனம், ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள கமலியா ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜியுடன் கூட்டு சேர்ந்து, அதன் ஹடப்சர் உற்பத்தி வளாகத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் வி ( Sputnik V) தடுப்பூசிக்கு ஏப்ரல் மாதத்தில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் (DCGI) அவசரகால பயன்பாட்டிற்கான அங்கீகாரத்தை வழங்கியது.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தடுப்பூசி உற்பத்தியாளர் Biological-E நிறுவனத்துடன் 30 கோடி கோவிட் -19 தடுப்பூசி டோஸ்களை பெறுவதற்கான ஏற்பாடுகளை மத்திய சுகாதாரா அமைச்சகம் இறுதி செய்துள்ளது.
4.93 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ள நிலையில், இன்று தடுப்பூசி தமிழகம் (Vaccines for Tamil Nadu) வந்தடைந்தால், தடுப்பூசி போடும் பணி எந்தவித தடையின்றி நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.