இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே கொடுத்திருப்பது சர்ச்சையாகியிருக்கும் நிலையில் அது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இலங்கை, வங்களாதேசம் கிரிக்கெட் வாரியங்கள் விளக்கம் கொடுத்துள்ளன.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற 2015 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் தவான் தனது உலகக் கோப்பையில் அறிமுகமானார். அவர் இந்தியா அணிக்கு முக்கிய பங்கு வகித்தார், போட்டியின் முன்னணி ரன் எடுத்தவர்களில் ஒருவராக இருந்தார்.
இலங்கையில் தொடர்ச்சியாக மழை பெய்வதால் எஞ்சிய ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தானுக்கு மாற்ற வேண்டும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவை தொடர்பு கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
Records galore Of Pak Team: முதன்முறையாக ஆசிய கோப்பைக்கு தேர்வான நேபாள அணியுடன் மோதிய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Bad Fate Of Good Cricketers: புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், அவர்களின் குறிப்பிடத்தக்க திறமைகள் மற்றும் தங்கள் அணிகளுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டவர்கள். ஆனால், சர்வதேச போட்டிகளில் தங்கள் நாட்டு கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக வாய்ப்பு கிடைக்காத துரதிருஷ்டசாலிகள்
இந்திய அணியின் தற்போதைய கிரிக்கெட் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் ஒருமுறை ஸ்காட்லாந்து அணிக்காக விளையாடி இருக்கிறார். அப்போது அவருக்கு கீழ் விளையாடிய கைல் கோட்சர், இப்போது அயர்லாந்து அணியின் கேப்டனாக உள்ளார்.
பதினொரு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, வரும் 2023 ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு துணை கேப்டனாக இருப்பார் என TOI தெரிவித்துள்ளது
பும்ரா, பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரின் அபார பந்துவீச்சில் தடுமாறிய அயர்லாந்து அணி இறுதிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடி 139 ரன்கள் எடுத்தது.
15 Years Of Virat Kohli: இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டருமான விராட் கோலி, சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகிவிட்டது.
Code of Conduct Breach: அபுதாபி T10 போட்டியில் விதி மீறல்கள் செய்தார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் என்பது உறுதியானது
Comeback From Retirement: கிரிக்கெட்டில் இருந்து பல வீரர்கள் இளம் வயதிலேயே ஓய்வு பெற்றுள்ளனர். கிரிக்கெட் வீரர்கள், 30 முதல் 35 வயதுக்குள் ஓய்வு பெற நினைப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று உலகம் முழுவதும் T20 லீக்குகளின் வளர்ச்சியாகும்.
IND Vs IRE: இந்தியன் பிரீமியர் லீக்கில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சனுக்கு போட்டியாகலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.