IND vs AUS: 2023 ஆசியக் கோப்பை வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவுக்கு முக்கியமானது. ஐசிசி உலகக் கோப்பைக்கு முன் இரு அணிகளுக்குமான பலப்பரிட்சை
ODI Rankings: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 8 இடங்கள் முன்னேறி, சமீபத்திய ஐசிசி தரவரிசையில் ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் புதிய நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார்.
Asia Cup 2023 Top Records: ஆசியக்கோப்பை 2023 இறுதிப் போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகளில் முகமது சிராஜ் மட்டுமா சாதித்தார்? போட்டியின் பிற ஹீரோக்கள் இவர்கள் தான்
Asia Cup 2023 Latest Update: ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றால், உலகின் நம்பர் 1 அணியாக மாறும் வாய்ப்பு இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு கிடைக்கும்
விராட் கோலிக்கு மட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து எல்லை கடந்த அன்பு கிடைத்துக் கொண்டே இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை முதல் ஆசிய கோப்பை வரை பாகிஸ்தான் - இந்தியா மோதிய போட்டிகளின்போது இதனை பார்க்க முடிந்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி இரண்டு முறையும் தவறாகவே டிஆர்எஸ் எடுத்தது. விக்கெட் கீப்பிங் செய்த முகமது ரிஸ்வான் தான் இதற்கு காரணம்.
Golf Player MS Dhoni With American Ex President: தோனியின் ஆர்வத்திற்கு எல்லையே இல்லை என்று விளையாட்டாக சொன்னாலும் அவர் தனது வாழ்க்கையை மனதிற்கு பிடித்தபடி ஜாலியாக அனுபவித்து வாழ்கிறார்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே கொடுத்திருப்பது சர்ச்சையாகியிருக்கும் நிலையில் அது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இலங்கை, வங்களாதேசம் கிரிக்கெட் வாரியங்கள் விளக்கம் கொடுத்துள்ளன.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற 2015 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் தவான் தனது உலகக் கோப்பையில் அறிமுகமானார். அவர் இந்தியா அணிக்கு முக்கிய பங்கு வகித்தார், போட்டியின் முன்னணி ரன் எடுத்தவர்களில் ஒருவராக இருந்தார்.
இலங்கையில் தொடர்ச்சியாக மழை பெய்வதால் எஞ்சிய ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தானுக்கு மாற்ற வேண்டும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவை தொடர்பு கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.