Income Tax Refund: வரி (ITR) தாக்கல் செய்த உடனேயே ரீஃபண்ட் கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் பெரும்பாலும் மோசடிக்கு ஆளாகின்றனர். இணையக் குற்றங்களின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரீஃபண்டு பற்றி வரும் செய்தி அல்லது மின்னஞ்சலைத் திறக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இது உங்கள் கணக்கை ஹேக் செய்யக்கூடிய செய்தியாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் மிரட்டல் விடுத்த குற்றவாளிக்கு எதிராக சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் (Chennai Cyber Crime) பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
பாஸ்வேர்டை ஹாக் செய்வதற்கான மென் பொருள் மிக எளிதாக கிடைக்கிறது. அதை வைத்து மிக எளிதாக பாஸ்வேர்டை ஹாக் செய்து விடலாம். ஆனால், எச்சரிக்கையாக இருந்தால், அதிலிருந்து தப்பிக்கலாம்.
பயனர்களின் தனிப்பட்ட (Personal ID details) விவரங்களைத் திருடவும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் போலி அழைப்புகளைத் (Fake calls) தவிர்க்குமாறு எச்சரித்து இருக்கிறது.
கந்தர் சஷ்டி கவசம் மற்றும் இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தி, இணையதளத்தில் தூண்டும் வகையிலான உரையை அளித்ததற்காக திரைப்பட தயாரிப்பாளர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் சுமார் 2.91 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் இப்போது டார்க் நெட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இது மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் பயமுறுத்தும் செய்தியாகும்.
கொரோனா வைரஸ் விளைவாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள வேலை இழப்பு சம்பவங்கள் போதாதென்று சைபர் குற்றவாளிகளும் தங்களால் முடிந்த பெரிய "ஆப்பு" ஒன்றை வைத்துள்ளனர்!!
சுற்றுலா விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்த வெளிநாட்டினரை கண்டறியும் செயலில், நேபாளத்தில் 122 சீன ஆண்களையும் பெண்களையும் நேபாளம் காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.