இணைய வழி குற்றங்கள் அதிகரித்துள்ள, இன்றைய காலகட்டத்தில், பாஸ்வேர்ட் பலவீனமானதாக இருந்தால், ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் உங்கள் மொபைலை ஹேக் செய்துவிடலாம்.
ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கப் போகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த செய்தியைப் படியுங்கள். சில போலி வலைத்தளங்கள் மூலம் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல சமயங்களில், பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் செலுத்தும் போது ஏற்பட்ட தவறு காரணமாக, நாம் அனுப்ப விரும்பும் நபரின் கணக்கில் பணம் செல்லாமல், மற்றொருவரின் கணக்கிற்கு செல்கிறது.
யூடியூபர் பப்ஜி மதன் தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீக்க கோரியா நிலையில் அதனை அறிவுரைக் கழகம் மறுத்துள்ளது. ஜூலை 6ஆம் தேதி பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் போடப்பட்ட நிலையில் அதனை தற்போது அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது.
சைபர் மோசடி அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதற்கான பிரத்யேக ஹெல்ப்லைன் எண் மற்றும் தளத்தை அறிமுகப்படுத்தினார்
கொரோனா இரண்டாவது அலை குறைந்து வந்தாலும், இன்னும் முழுமையாக கட்டுபாட்டிற்குள் வரவில்லை. கோவிட் -19 தடுப்பூசி பற்றாக்குறை இருக்கும் நிலையில், தடுப்பூசி என்ற பெயரில் செய்யப்படும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.
தற்போது சைபர் குற்றவாளிகள், நூதன முறையில், பல வழிகளில் மக்களை ஏமாற்றுகிறார்கள். இலவச அல்லது மலிவான சலுகையை வழங்குவதாக ஏமாற்றுகிறார்கள், இதனால், கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. ஆன்லைன் கட்டண முறையை பயன்படுத்தும் போதும் சரி, சமூக ஊடகத்தை பயன்படுத்தும் போது சரி, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பெரும்பாலும், பலர் கூகிளை ஒரு மருத்துவராகவே கருதுகிறார்கள். ஏதேனும் நோய் ஏற்பட்டால், கூட , அவர்கள் தங்கள் அறிகுறிகளை வைத்து மருந்துகளைத் தேட ஆரம்பிக்கிறார்கள். இது தங்களது உயிருக்கே ஆபத்து என்பதை பலர் உணருவதில்லை
டிஜிட்டல் இந்தியாவில் (Digital India) சைபர் குற்றங்களும் (Cyber Crime) அதிகரித்து வருகின்றன. வங்கி மோசடி (Bank Fraud) தொடர்பான பல வழக்குகள் தினமும் நிகழ்கின்றன. பெரும்பாலான மக்களுக்கு பிரச்சினை என்னவென்றால் Refund திருப்பி கொடுக்கப்படாது. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்களும் வங்கி மோசடிக்கு பலியாகிவிட்டால், புகார் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான எளிய வழிகள் யாவை என்று இங்கே படிக்கவும்!
மும்பை பவர் பிளாக்அவுட்டுக்குப் பிறகு, சீன ஹேக்கர்கள் இன்னும் தீவிரமாக இந்திய துறைமுகங்களை குறிவைத்து செயல்படுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘Airtel Safe Pay’-வை பயன்படுத்தி, ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மில்லியன் கணக்கான வணிகர்கள், ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றில் பாதுகாப்பான டிஜிட்டல் கட்டணங்களை செலுத்துவதோடு பாதுகாப்பாக பணத்தையும் அனுப்பலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.