ஹைதராபாத் காவல்துறை டெல்லி மற்றும் பல இடங்களில் உள்ள கால் சென்டர்களிலும் சோதனை நடத்தியதில், கும்பல் ஒன்று மொபைல் ஆப் மூலம் முதலீடு செய்வதாக கூறி ஏமாற்றி வந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்தது.
Google Play Store Loan App Scam: சமீபகாலமாக, கடன் வழங்கும் செயலிகளின் விளம்பரங்களை அதிக அளவில் பார்க்க முடிகிறது. பயனர்களின் பாதுகாப்பை முன்னிட்டு ப்ளே ஸ்டோரிலிருந்து கடன் வழங்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகளை நீக்கியுள்ளது கூகுள்
SBI Alert: வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!! வங்கி அனுப்புவதாக பல மோசடி செய்திகள் அவ்வப்போது வருகின்றன. இவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருக்கும் முழுத்தொகையும் காலியாகி விடக்கூடும்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 13 வயது சிறுவன் தனது பெற்றோரின் சமூக வலைதள கணக்குகளில் இருந்து ஆபாசமான உள்ளடக்கத்தை பதிவிட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Cyber Crime Prevention: நாட்டில் அதிகரித்து வரும் சைபர் கிரைம்களுக்கு எதிராக வானொலி பிரச்சாரம், சமூக வலைத்தள பதிவு, எஸ்எம்எஸ், ஹெல்ப் லைன் என மத்திய அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
மர்ம நபர்களால் முடக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் ட்விட்டர் கணக்கு சில மணி நேரங்களில் மீட்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் அரசு தொடர்பான 3 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
SBI Alert: இணைய வசதிகள் வங்கி தொடர்பான மக்களின் பணிகளை எளிதாக்கும் அதே வேளையில், ஆன்லைன் மோசடி மற்றும் சைபர் குற்ற வழக்குகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
சமூக வலைதள குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படும் வகையில், காவல்துறையினருக்கு ஐ.ஐ.டி வளாகத்தில் கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.