+92 Mobile Number Online Scam: பாகிஸ்தான் நாட்டின் மொபைல் எண் குறியீடான +92 என்பதை பயன்படுத்தி, ஆசை வார்த்தைகள் கூறி பலரையும் மோசடியில் சிக்கவைக்கின்றனர். இந்த மோசடி குறித்து இங்கு முழுமையாக காணலாம்.
Cyber Crime: ஒரு மருத்துவர் 25 பிளேட் சமோசவை ஆன்லைன் ஆர்டர் செய்தபோது, வங்கி கணக்கில் இருந்து 1. 40 லட்ச ரூபாயும் ஆன்லைன் மோசடியால் பறிபோனது. அந்த மோசடி குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
Student Scholarship Scam: கல்வி உதவி தொகை தருவதாக கூறி, ஆன்லைன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கல் சகாப்தத்தில், உத்தியோகபூர்வ வேலை முதல் மளிகைப் பொருட்கள் வாங்குவது வரை அனைத்தும் ஆன்லைனில் செய்யப்படுகிறது - தடையற்ற, பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான இணைய இணைப்பு இருப்பது மிகவும் முக்கியம்.
Online Banking Fraud: ஆன்லைன் வங்கி மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சில குறிப்புகளை இங்கே காணலாம். இதைப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடியைத் தவிர்க்கலாம்.
Fake Helicopter Booking Fraud: தாம்கள் மற்றும் புனித தலமான வைஷ்ணோ தேவி கோயில்களுக்கு செல்லும் பக்தர்களையும், சுற்றுலா பயணிகளையும் குறிவைத்து, ஹெலிகாப்டர் முன்பதிவு மோசடி நடைபெறுவதாக கூறப்படுகிறது.
Aadhar And Pan Card: ஆன்லைன் மோசடிகள் அதிகமாகி வரும் சூழலில் பான், ஆதார் போன்ற அடையாள அட்டைகளின் தகவல்களும் பல இடங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அதில் இருந்து தப்பிப்பது எப்படி குறித்து இதில் காணலாம்.
Cyber Crime: பொய்களை கூறி பெண்களிடம் நிர்வாண புகைப்படங்களை பெற்று, அதனை வைத்து அவர்களை மிரட்டிய இளைஞரை காவல் துறையினர் கைதுசெய்தனர். இந்த சம்பவத்தின் முழு தகவல்கள் கேட்போரை அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நடிகை காயத்ரி ரகுராம் மீது சைபர் க்ரைம் போலீஸாரிடம் பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
Credit Card Cyber Crime: கிரெடிட் கார்டின் பின் நம்பரை மாற்ற முயன்றபோது, வங்கி சேவை அதிகாரி போன்று நடித்து ஒருவரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியடைந்துள்ளது.
Cyber Fraud And Alert: மோசடிகளும் ஏமாற்றுதல்களும் இணையதளங்கள் மூலம் நடைபெறும்போது, தகவல் திருட்டு, பண மோசடி, சமூக வலைதள அவதூறு என டிஜிட்டல் வடிவ குற்றங்களை கண்டறிவது எப்படி?
வெளிநாடு வாழ் இந்தியரான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
Dark Web Crime: டார்க்வெப் தொடர்பான விசாரணையில், வெளிவிவகார அமைச்சின் மின்னஞ்சல் சேவையகம் ஹேக் செய்யப்பட்டதும், உயரதிகாரிகளின் மின்னஞ்சல்கள் விற்கப்பட்டதும் அம்பலமானது
சைபர் கிரைம் மூலம் பலர் மோசடிக்கு ஆளாகிறார்கள். அந்த வகையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதாக கூறி மோசடி பேர்வழிகள் ஒரு பெண்ணிடம் இருந்து ரூ.64,000 பறித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.