Visa Free Entries For Indians Two New Countries : இந்தியர்களை விசா இல்லாமல் அனுமதிக்க 2 புதிய நாடுகள் முடிவு செய்துள்ளன. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Indians Most Visited Travel Places In 2025: 2025ஆம் ஆண்டில் இந்தியர்கள் அதிக விரும்பு சென்ற இடங்களின் பட்டியல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 7 இடங்கள் உள்ளன. அவை எந்தெந்த இடங்கள் என்பது குறித்து பார்ப்போம்.
Japan Offers Indians PR at Rs.4800: இந்தியா விட்டு வெளியே வாழணும்னு நினைச்சிருக்கீங்களா? வெறும் ரூ.4,800-க்கே ஜப்பானில் நிரந்தர குடியுரிமை கிடைக்கும் என்றால் நீங்க என்ன செய்வீங்க?
எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனத்தின் முதல் ஷோரூம் மும்பையில் திறக்கப்பட்டுள்ள நிலையில், டியர் எலான் பாய் என்ற மீம்களுடன் இந்தியர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இன்றைய இளைய சமூகத்தினரிடம் அதிகரித்து வரும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் துரித உணவு வழக்கத்திற்கு மத்தியில், ஒரு புதிய ஆய்வு எதிர்காலத்திற்கான கவலையளிக்கும் தகவலை தந்துள்ளது. அப்படி என்ன தகவல் அது? இந்த தொகுப்பில் காணலாம்.
இந்தியர்களை வெளியேற்ற தொடங்கி உள்ளார் அமெரிக்கா அதிபர் டோனால்ட் டிரம்ப் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
USA Indian Immigrants Latest News: பிரதமர் மோடியும் டொனால்ட் டிரம்பும் நேற்று (திங்களன்று) தொலைபேசியில் உரையாடினர். இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர் எனத் தகவல்.
இந்திய வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள்: இந்தியர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு முன்னெப்போதையும் விட அதிகமாக செலவு செய்கிறார்கள் என்றும், நிறைய பணத்தை வெளிநாடு சுற்றுலாவிற்காக செலவிடுகிறார்கள் என்றூம் தரவுகள் தெரிவிக்கின்றன.
Swiss Bank Depoists Of Indians : சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட இந்தியர்களின் பணம் எங்கே போனது? வெளியான அதிர்ச்சி தகவல்! 4 ஆண்டுகளில் தலைகீழாக மாறிய நிலைமை!
Kuwait Country: குவைத் போன்ற வளைகுடா நாடுகளில் இந்தியர்களுக்கு அதிக தேவை உள்ளது. நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையும் இந்த பகுதிகளில் கிடைக்கிறது.
Changes in H1B Visa Rules: அமெரிக்க அரசாங்கம் H1B விசா விதிகளில் திருத்தம் செய்ய முடிவு செய்து, மாற்றங்களுக்கான பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் இருந்து 286 இந்தியப் பயணிகள், 18 நேபாள குடிமக்கள் டெல்லி வந்தனர்
Mann Ki Baat @100: மனதில் இருந்து ஒரு குரல் நிகழ்ச்சியின் மூலமாக நாட்டு மக்களான உங்களை நான் விட்டு விலகுவதுமில்லை.. உங்களை பிரிவதும் இல்லை.. உங்கள் கூடவே இருப்பது போன்று தான் எனக்கு இருக்கிறது என்றார் பிரதமர் மோடி.
Dubai Fire Accident: துபாய் குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
ஜப்பானில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் ஜப்பானிலிருந்து 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
மாலத்தீவில் சுமார் 1,200 அற்புதமான பவளத் தீவுகள் மற்றும் இங்கு ஆடம்பரமான தங்கும் விடுதிகள் என அற்புதமான பல விஷயங்கள் உள்ளது.
தமிழ்நாட்டைச் சார்ந்த சுமார் 5,000 மாணவர்கள் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர்
உக்ரைனில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கி உள்ளார்கள்.
டிவிட்டர் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அக்ரவால் நியமிக்கப்பட்டுள்ளார்
பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒருவரின் வயது 23 தான் தெரியுமா?
அமெரிக்காவில் இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கிரீன் கார்டு பெறுவது தொடர்பாக புதிய சட்ட மசோதா இயற்றப்பட உள்ளது.
தெற்கு ஆப்பிரிக்கா கலவர அச்சத்தின் பிடியில் உள்ள தெற்கு ஆப்பிரிக்க இந்தியர்களுக்குத் தகுந்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுடைய மறுவாழ்வுக்கும் ஆவன செய்ய வேண்டும் என ஒன்றிய அரசிடம் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை.