சிலர் தீபாவளி கொண்டாடப்படுவது நரகாசுரனை க்ரிஷணன் அழித்ததற்காக என்றும், சிலர் இராவணனை வென்ற பிறகு ராமர் அயோத்திக்கு வந்ததை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது என்று கூறுகின்றனர்.
திருவிழாக் காலங்களில் எல்லையில் நின்று தாய் நாட்டிற்கு சேவை செய்து பாதுகாத்து வரும் நமது வீரர்களை நாம் மறக்காமல் நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
தங்க தேவை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், தீபாவளிக்கு முன்பு, சந்தையில் இருந்து குறைந்த விலையில் தங்கத்தை வாங்குவதற்கான வாய்ப்பு வருகிறது. எட்டாம் கட்ட தங்க பத்திரத்திற்கு ஒரு கிராமுக்கு ரூ .5,177 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டு அரசு தங்கப் பத்திரத் திட்டத்தின் 8 வது கட்ட விற்பனையில் தங்கம் வாங்குவதற்கான விண்ணப்பங்களை 2020 நவம்பர் 9 முதல் 13 வரை விண்ணப்பிக்கலாம் என ரிஸர்வ் வங்கி கூறியுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் 370-வது பிரிவு அகற்றப்பட்ட பின்னர் இந்தியாவுடனான மோசமான உறவுகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தீபாவளியை முன்னிட்டு, இந்து மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
தீபாவளி அன்று அதிகாலை கங்காஸ்நானம் செய்து, டபடவென வெடித்துச் சிதறும் பட்டாசுகளை வெடித்து, பலகாரங்கள், பட்சணங்கள் - இவை மட்டுமல்ல; செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர பூஜையும் தீபாவளியின் அடையாளம். இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.