கொசுக்களால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் நோயை சரியான நேரத்தில் சிகிச்சையளித்து குணப்படுத்தாவிட்டால், மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும். சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படும்.
National Dengue Day 2023: தேசிய டெங்கு தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவதை ஒட்டி அதிபயங்கர டெங்கு நோயை பரப்பும் டெங்கு கொசுக்களிடமிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் எப்படி பாதுகாப்பது என தெரிந்து கொள்ளுங்கள்.
Dengue Precaution Alert: கேரளாவில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இந்த மாவட்டங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் பட்டியல் இது
Dengue Home Remedies: டெங்கு காய்ச்சலால், நம் உடலில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை மிகவும் குறைகிறது, ஆனால் வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஜூஸ் செய்து குடித்து அதை குணப்படுத்தலாம்.
தமிழகத்தில் இதுவரை 4 மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. வரும் 10 ஆம் தேதி 5 ஆம் கட்டமாக 30 ஆயிரம் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
கோவை அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூன்று குழந்தைகள் ஒரே நாளில் பலியான சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.