Anti Depression Foods In Winter: குளிர்காலத்தில் மனநிலையை உற்சாகப்படுத்தும் உணவுகளை உண்பது நல்லது. அது நோய் எதிர்ப்பு சக்தியையும் மனச்சோர்வை நீக்கும் உணவாகவும் இருக்க வேண்டும்
Liver Health: கல்லீரல் பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் மலத்திலும் தென்படலாம், காலையில் எழுந்தவுடன் கழிவறைக்கு செல்லும் போது இந்த வித்தியாசம் இருந்தால் கவனமாய் இருங்கள்
Health Tips: கல்லீரலில் பிரச்சனை வரும்போது சில அறிகுறிகள் உடலில் காணப்படுகின்றன. இந்த அறிகுறிகளை கண்டால் உடனடியாக இதற்கான மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.
Diabetes Awarness: நீரிழிவு உலகளாவிய இறப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக உள்ளது. 2021 ஆம் ஆண்டில், உலகளவில் கிட்டத்தட்ட 7 மில்லியன் இறப்புகள் நீரிழிவு நோயால் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது
Hypertension Home Remedies: உயர் இரத்த அழுத்தம் இருந்தால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே, உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க 7 வாழ்க்கை முறை மாற்றங்கள் பயனுள்ளதாக இருக்கும்
Ginger Benefits: இந்திய உணவுகளில் இஞ்சி-பூண்டு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இவை மட்டும் இத்தனை அதிகமாக ஏன் உணவில் பயன்படுத்தப்படுகின்றன? சுவையை தவிர இவற்றில் ஆரொக்கிய நன்மைகளும் உள்ளன.
Health Hazard By Rice: தினமும் அரிசி சாப்பிடுவதால், உடல்நலம் தொடர்பான பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. தினமும் அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தெரிந்துக் கொள்வது அவசியம் ஆகும்
Anushka Shetty Beauty Secrets: தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர், அனுஷ்கா. இவர், தன் முக அழகையும் சரும அழகையும் பாதுகாக்க சில வழிமுறைகளை பின்பற்றுகிறார்.
Do NOT Eat Raw Vegetables: நீங்கள் இந்த பழங்கள் அல்லது காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டால், வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை நீங்கள் காணலாம். அத்தகைய பழங்கள் மற்றும் காய்கறிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
உடல் எடையை குறைப்பதில் ஒன்று ஏற்கனவே இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவது. அதனை ஒவ்வொருவரும் சரியாக செய்யும்போது உடல் எடையை குறைக்கும் முயற்சி சாத்தியமாகும். அது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.