English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Detox

Detox

குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க... மருத்துவர் பரிந்துரைக்கும் 3 சூப்பர் விதைகள்
healthy gut Jul 30, 2025, 12:40 PM IST
குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க... மருத்துவர் பரிந்துரைக்கும் 3 சூப்பர் விதைகள்
Gut Health Tips: நமது குடல் இரண்டாவது மூளை என்று அழைக்கப்படுகிறது. குடல் ஆரோக்கியம் சரியாக இல்லாவிட்டால், மூளை சரியாக வேலை செய்யாது என்பதோடு, உச்சி முதல் பாதம் வரை பல வகையில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தம் செய்ய உதவும் பழங்கள் இவைதான்
Detox Jul 17, 2025, 05:34 PM IST
கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தம் செய்ய உதவும் பழங்கள் இவைதான்
Detox Fruits: கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் உள்ள நச்சுகளை நீக்க தினமும் உட்கொள்ள வேண்டிய பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
டீடாக்ஸ் முதல் வெயிட் லாஸ் வரை... பல நோய்களுக்கு அருமருந்தாகும் அருகம்புல் ஜூஸ்
Arugampul Juice Jul 11, 2025, 11:17 AM IST
டீடாக்ஸ் முதல் வெயிட் லாஸ் வரை... பல நோய்களுக்கு அருமருந்தாகும் அருகம்புல் ஜூஸ்
Arugambul Juice Benefits: உடலின் வாத பித்த கப தோஷங்களை சமன்படுத்தும் ஆற்றல் கொண்ட அருகம்புல் ஜூஸ், தீராத நோய்களை தீர்க்கும் அருமருந்து என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.
டீடாக்ஸ் முதல் வெயிட் லாஸ் வரை... எலுமிச்சை பழத்தோலை டயட்டில் சேர்க்கும் சரியான முறை
Lemon Peel Jul 5, 2025, 05:45 PM IST
டீடாக்ஸ் முதல் வெயிட் லாஸ் வரை... எலுமிச்சை பழத்தோலை டயட்டில் சேர்க்கும் சரியான முறை
Medicinal Properties Of Lemon Peel: எலுமிச்சம் பழத்தை விட, அதன் தோல் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக உள்ளது. அதில் எண்ணற்ற மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. 
நுரையீரலை இயற்கையாக டீடாக்ஸ் செய்ய உதவும்.... சில ஆரோக்கியமான பழக்கங்கள்
Lungs Detox Jun 25, 2025, 04:19 PM IST
நுரையீரலை இயற்கையாக டீடாக்ஸ் செய்ய உதவும்.... சில ஆரோக்கியமான பழக்கங்கள்
Lungs Detox: ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, புகை பிடிக்கும் பழக்கம், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் நுரையீரலில் நச்சுக்கள் சேர்ந்து பலவீனம் அடைகிறது. அதை சீர் செய்ய சில ஆரோக்கியமான பழக்கங்கள் உதவும்.
சிறுநீரகத்தை செலவில்லாமல் டீடாக்ஸ் செய்து... அதன் ஆற்றலை அதிகரிக்க உதவும் ... சில உணவுகள்
Kidney Health May 26, 2025, 02:25 PM IST
சிறுநீரகத்தை செலவில்லாமல் டீடாக்ஸ் செய்து... அதன் ஆற்றலை அதிகரிக்க உதவும் ... சில உணவுகள்
உடலுக்குத் தேவையான குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள் போன்றவற்றைத் வைத்துக்கொண்டு தேவையற்ற யூரியா, குளோரைடு போன்ற கழிவுப்பொருட்களைப் வெளியேற்றும் பணியைச் சிறுநீரகம் செய்கிறது.
புகைப்பிடிப்பவர்கள் கவனத்திற்கு! நுரையீரலில் சேர்ந்துள்ள நிக்கோட்டின், நச்சுக்கள் வெளியேற... செய்ய வேண்டியவை
Lungs Detox May 12, 2025, 11:53 AM IST
புகைப்பிடிப்பவர்கள் கவனத்திற்கு! நுரையீரலில் சேர்ந்துள்ள நிக்கோட்டின், நச்சுக்கள் வெளியேற... செய்ய வேண்டியவை
சிகரெட் பிடிக்கும் வழக்கம், நுரையீரலை மட்டுமல்ல இதய நோய்களின் ஆபத்தை பெரிதளவு அதிகரிக்கிறது. புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டால் கூட, அதனால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பு சரியாக குறைந்தபட்சம் ஒரு ஆண்டு காலம் ஆகும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உங்கள் குடலை சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்ட... சில சூப்பர் உணவுகள் மற்றும் பழக்கங்கள்
intestine Apr 25, 2025, 03:04 PM IST
உங்கள் குடலை சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்ட... சில சூப்பர் உணவுகள் மற்றும் பழக்கங்கள்
வயிறு மற்றும் குடலில் சேரும் அழுக்குகளை நாம் பெரும்பாலும் புறக்கணிக்கிறோம். ஆனால் அது பின்னர் அஜீரணம், மலச்சிக்கல், வீக்கம் மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது. அதோடு பல சமயங்களில் அவை கடினமான உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 
வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை... வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் குடித்தாலே போதும்
Arugampul Juice Apr 16, 2025, 05:57 PM IST
வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை... வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் குடித்தாலே போதும்
அருகம்புல் உடலின் வாத பித்த கப தோஷங்களை சமநிலைப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அருகம் புல் என்னும் அற்புத மூலிகையை ஜூஸ் போட்டு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். 
டீடாக்ஸ் முதல் வெயிட் லாஸ் வரை... நோய்களை பலவற்றை ஓட விரட்டும் சோம்பு நீர்
Fennel Apr 11, 2025, 06:14 PM IST
டீடாக்ஸ் முதல் வெயிட் லாஸ் வரை... நோய்களை பலவற்றை ஓட விரட்டும் சோம்பு நீர்
சோம்பு என்னும் பெருஞ்சீரகம் உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கும் ஒரு அற்புதமான மசாலா. இதில் அடங்கியுள்ள மருத்துவ பண்புகள் ஏராளம். 
நெல்லிக்காயை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட... 10 வயது குறைந்ததை போல் உணருவீர்கள்
amla Mar 11, 2025, 04:08 PM IST
நெல்லிக்காயை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட... 10 வயது குறைந்ததை போல் உணருவீர்கள்
Amla or Nellikai Benefits: ஒரு மாத காலத்திற்கு தினமும் நெல்லிக்காயை உணவில் சேர்த்து வந்தால், உடலும் மனமும் புத்துணர்ச்சி அடைந்து, ஒரு 10 வயது குறைந்ததை போல உணருவீர்கள்.
ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்திகரிக்க... இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க!
Health Tips Feb 23, 2025, 06:22 AM IST
ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்திகரிக்க... இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க!
Health Tips: ரத்தத்தை இயற்கையாக சுத்தப்படுத்தவும், நச்சுகளை வெளியேற்றவும் இந்த 5 உணவுகள் உதவும்.
Lungs Detox: நுரையீரலை இயற்கையாக டீடாக்ஸ் செய்ய உதவும் சில உணவுகளும்... பழக்கங்களும்
Lungs Detox Jan 28, 2025, 03:57 PM IST
Lungs Detox: நுரையீரலை இயற்கையாக டீடாக்ஸ் செய்ய உதவும் சில உணவுகளும்... பழக்கங்களும்
Lungs Detox: நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், அதில் சேர்ந்திருக்கும் அழுக்குகளையும் நச்சுக்களையும் அகற்றவும் உதவும் சில வீட்டு வைத்தியங்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.  
மூளை முதல் இதயம் வரை.... 100 நோய்களுக்கு மருந்தாகும் நெல்லிக்காய் ஜூஸ்
amla Jan 3, 2025, 09:12 AM IST
மூளை முதல் இதயம் வரை.... 100 நோய்களுக்கு மருந்தாகும் நெல்லிக்காய் ஜூஸ்
நெல்லிக்காய் ஜூஸ்: ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் அற்புதமான காயான நெல்லிக்காய், ஆயுர்வேதத்தில் கிட்டத்தட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. 
மூளையும் உடலும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க... தினம் காலையில் நெல்லிக்காய் ஜூஸ்
amla Dec 8, 2024, 08:26 AM IST
மூளையும் உடலும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க... தினம் காலையில் நெல்லிக்காய் ஜூஸ்
Amla Juice Benefits: அருமருந்து, கிட்டத்தட்ட 100 விதமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் காணப்படுகின்றன என்பதை இதற்குக் காரணம்.
வேகமான அதிகரிக்கும் உடல் பருமனை விரைவாய் குறைக்கும் பானங்கள்
weight loss Nov 30, 2024, 06:30 PM IST
வேகமான அதிகரிக்கும் உடல் பருமனை விரைவாய் குறைக்கும் பானங்கள்
Weight Loss Tips: பல்வேறு காரணங்களால் உடல் எடை , குறிப்பாக தொப்பை கொழுப்பு மிக வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால், இதை குறைப்பது பெரிய சவாலாகவே உள்ளது.
வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை... சாத்துக்குடி கட்டாயம் டயட்டில் இருக்கட்டும்
Sweet Lime Nov 28, 2024, 12:28 PM IST
வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை... சாத்துக்குடி கட்டாயம் டயட்டில் இருக்கட்டும்
Sweet Lime Satukudi Health Benefits: சாத்துக்குடிபழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் மறைந்துள்ளன. இயற்கை திரவங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை ஏராளமாக காணப்படுகின்றன.
வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை... நூறு நோய்களுக்கு மருந்தாகும் நெல்லிக்காய்... தினமும் சாப்பிடுங்க
amla Nov 18, 2024, 12:22 PM IST
வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை... நூறு நோய்களுக்கு மருந்தாகும் நெல்லிக்காய்... தினமும் சாப்பிடுங்க
நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் ஏபி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, டையூரிடிக் அமிலம் போன்ற ஊச்சத்துக்கள் மற்றும் கனிமங்கள் நெல்லிக்காயில் ஏராளமாக உள்ளன.
உடல் எடையை குறைத்து உடலை டீடாக்ஸ் செய்யும் சூப்பர் சாலட்: இப்படி சாப்பிடுங்க
Salad Oct 25, 2024, 12:00 PM IST
உடல் எடையை குறைத்து உடலை டீடாக்ஸ் செய்யும் சூப்பர் சாலட்: இப்படி சாப்பிடுங்க
Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைத்து, உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவும் எளிய வழி ஒன்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வாரத்துக்கு 2 நாட்கள் விரதமிருந்தால் உடலில் நிகழும் அற்புதமான மாற்றங்கள்..!
fasting Sep 22, 2024, 02:23 PM IST
வாரத்துக்கு 2 நாட்கள் விரதமிருந்தால் உடலில் நிகழும் அற்புதமான மாற்றங்கள்..!
வாரத்தில் 2 நாட்கள் சாப்பிடாமல் விரதம் இருப்பது உங்கள் வாழ்க்கையை மாற்றும். உங்கள் உடலில் 5 அற்புதமான மாற்றங்கள் ஏற்படும்.
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • வெற்றி படங்களின் வாய்ப்பை மிஸ் பண்ண நடிகைகள்.. அதுவும் மெகா ஹிட் திரைப்படங்கள்!
    Top Tamil Heroines

    வெற்றி படங்களின் வாய்ப்பை மிஸ் பண்ண நடிகைகள்.. அதுவும் மெகா ஹிட் திரைப்படங்கள்!

  • Year Ender 2025: நோ சுகர் முதல் நோ கார்ப்ஸ் வரை.... 2025 -இன் டாப் 5 Weight Loss டயட் டிப்ஸ்
    weight loss
    Year Ender 2025: நோ சுகர் முதல் நோ கார்ப்ஸ் வரை.... 2025 -இன் டாப் 5 Weight Loss டயட் டிப்ஸ்
  • பிரம்மாண்ட கூட்டணியில் சாய் பல்லவி: மணிரத்னம் படத்தில் கைகோக்கும் 'அந்த' ஹீரோ!
    Vijay Sethupathi
    பிரம்மாண்ட கூட்டணியில் சாய் பல்லவி: மணிரத்னம் படத்தில் கைகோக்கும் 'அந்த' ஹீரோ!
  • பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: நடிகர் திலீப் குற்றமற்றவர் என தீர்ப்பு!
    Actor Dileep
    பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: நடிகர் திலீப் குற்றமற்றவர் என தீர்ப்பு!
  • ஆதார் எண் எல்லாமே தொலைஞ்சு போச்சா? கண்டுபிடிக்க ஈஸியான வழி
    Aadhaar
    ஆதார் எண் எல்லாமே தொலைஞ்சு போச்சா? கண்டுபிடிக்க ஈஸியான வழி
  • 2025ல் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள்! லிஸ்டில் ஒரே ஒரு தமிழ் படம்..எது தெரியுமா?
    Top Searched Movies
    2025ல் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள்! லிஸ்டில் ஒரே ஒரு தமிழ் படம்..எது தெரியுமா?
  • ECHS பயனாளிகளுக்கு புதிய CGHS விகிதங்கள்: இந்த மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய மாற்றம்
    CGHS
    ECHS பயனாளிகளுக்கு புதிய CGHS விகிதங்கள்: இந்த மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய மாற்றம்
  • அடுத்த 7 மாதங்கள் 3 ராசிகளுக்கு பொற்காலம்! 2026ல் சனி தரும் மகா ராஜயோகம்
    Sani Peyarchi
    அடுத்த 7 மாதங்கள் 3 ராசிகளுக்கு பொற்காலம்! 2026ல் சனி தரும் மகா ராஜயோகம்
  • 'என் கணவருக்கு 2வது கல்யாணம்' பிரதமர் மோடியிடம் நீதி கேட்கும் பாகிஸ்தான் பெண் - வீடியோ வைரல்
    Viral Video
    'என் கணவருக்கு 2வது கல்யாணம்' பிரதமர் மோடியிடம் நீதி கேட்கும் பாகிஸ்தான் பெண் - வீடியோ வைரல்
  • மாதம் ரூ.50,000 சம்பளம்! டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டில் வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?
    jobs
    மாதம் ரூ.50,000 சம்பளம்! டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டில் வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x