தனது மரணத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்ட மருத்துவர் ஒருவர், தனது இறுதிச்சடங்கு முதற்கொண்டு முன்பே ஏற்பாடு செய்துவிட்டு சென்ற சம்பவம் சோகத்தையும், அதே நேரம் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தாய்ப்பாலின் வழியாக குழந்தைக்கு ஊட்டச் சத்துக்கள் மட்டுமே செல்கிறது, அதோடு தாய்ப்பாலில் இம்யூனோகுளோபுலின்கள் நிறைந்திருப்பதால் இது சளி மற்றும் எவ்வித தொற்றையும் ஏற்படுத்தாது.
தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் சோமசுந்தர், பால் ராம் சங்கர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
NRI Donation To College: அமெரிக்காவைச் சேர்ந்த என்ஆர்ஐ மருத்துவர், ஆந்திர அரசு மருத்துவக் கல்லூரிக்கு, தனது வாழ்நாள் சேமிப்பான 20 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார்... தாயகத்தின் வேர்களை மறவாத மருத்துவர் உமா கவினி! நன்கொடை
அறிவியலின்படி, பொதுவாக காது மெழுகு நமது காதுக்குள் பூச்சி எதுவும் சென்று பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க ஒரு தடுப்பானாக செயல்படுகிறது என்று கூறப்படுகிறது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், தரக்குறைவாகப் பேசும் பெண் மருத்துவர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
Viral Video : இணையர்கள் முத்தம் பகிர்ந்துக் கொள்வதை மருத்துவர்கள் MRI Scan செய்துள்ளனர். முத்தம் உடலில் என்ன மாற்றங்கள் செய்கிறது என்பதை மருத்துவர் ஆச்சரியத்துடன் பகிர்ந்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.