தேர்தல் பிரச்சாரத்தை பாஜக மிக நேர்த்தியாக செய்துள்ளது. மக்கள் அனைவரும் வாக்களிக்க ஆர்வமுடம் வர வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Karnataka Elections 2023: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர், இதில் 9.17 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்கின்றனர்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், இனிமேல் அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் செம்மலை எச்சரித்துள்ளார்.
ADMK General Secretary EPS: பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு. அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது.
ஓர் இடைத் தேர்தலில், அதிமுக கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தான். இதற்குக் காரணம், துரோகியும், துரோகியின் தலைமையிலான ஓர் சர்வாதிகாரக் கூட்டமும் தான். எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றனர் என்று முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 25-ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Erode Bypoll Tamil Magan Hussain: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு, கட்சி சார்பில் தென்னரசு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது
Erode East By-Election: இரட்டை இலை முடக்கப்படக் கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்காக வாக்கு சேகரிப்போம் என ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இத்தேர்தல் எந்த அரசியல் கட்சிக்கு சாதகம்? பாதகம்? என்பது குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.