Election Commission Latest Order : தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையால் மேற்கு வங்க மாநில ஆளும் கட்சி அதிருப்தி, பாஜகவின் தேர்தல் உத்தி என குற்றச்சாட்டு!
Lok Sabha election 2024: தேர்தல் ஆணையம் 2024ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, 7 கட்டங்களாக நடைபெறும்.
Lok Sabha Election 2024, 7 Phase Wise Details: எந்தெந்த மாநிலங்களுக்கு எந்தெந்த கட்டங்களில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பதை இதில் முழுமையாக காணலாம்.
Four States Assembly Election 2024 Date Announced Tamil : ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.
Lok Sabha Election 2024 Date Announcement Tamil : 2024 மக்களவை தேர்தலின் அட்டவணை, வாக்குப்பதிவு தேதிகள், வாக்கு எண்ணிக்கை தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.
Lok Sabha elections 2024: இன்று மார்ச் 16ம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்ததும், தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வரும். மேலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அமலில் இருக்கும்.
எஸ்பிஐ தேர்தல் பத்திர விவரத்தில் மார்ச் 2028 முதல் மார்ச் 2019 ஆம் ஆண்டு வரை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் இடம்பெறவில்லை. இந்த காலகட்டத்தில் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்பனையானது.
Electoral Bond Data: பாரத ஸ்டேட் வங்கி (State Bank Of India) வழங்கிய தேர்தல் பத்திரம் குறித்த விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதன் இணையத்தில் பதிவேற்றம் செய்தது.
Election Commissioners Appointed: மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோரை புதிய தேர்தல் ஆணையர்களாக நியமித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டது.
Sukhbir Sandhu & Gyanesh Kumar: விரைவில் மக்களவைத் தேர்தல் 2024 அறிவிக்கப்படவுள்ள நிலையில், புதிய ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தலில் வாக்காளர்களுக்கு முறைகேடாக பணம் கொடுப்பதைத் தடுக்க வங்கிகள் கண்காணிக்கப்படும் என்று மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.