Erode East Bypolls Fight: காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சி என 5 கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றன. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்று இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.
கமல்ஹாசனை சந்தித்து ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான தனக்கு ஆதரவு தர வேண்டும், திமுக கூட்டணியில் அவர் இணைய வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்ததாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Erode By Election: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தங்களது வேட்பாளர் போட்டியிட வேண்டும் எனக் கோரிய அ.இ.அ.தி.மு.க வின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டதாக ஜி.கே.வாசன் அறிவித்தார்
By Elections Candidates: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரு 27ம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் யார் வேட்பாளர் ஜி.கே.வாசன் விளக்கம்
அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது ஏன் என்பது தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்திருக்கிறார்.
ஆளும் அரசின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதற்காக குதிரை பேரத்தில் பாஜக ஈடுபட்டு வருகிறது. மாநிலத்தில் ஆட்சியை கலைக்கும் முயற்சியை செய்து வருகிறது -முதல்வர் ஹேமந்த் சோரன்.
Rajya Sabha Election 2022: ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 16 இடங்களை நிரப்புவதற்கான மாநிலங்களவை தேர்தல் தற்போது நடந்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.