EPFO Upate: தற்போது முன்மொழியப்பட்டுள்ள இபிஎஃப் க்ளெய்ம் (EPF Claim) விதிகள் மூலம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும். அவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உள்ள லட்சக்கணக்கான உறுப்பினர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், பிஎஃப் கிளைம் செயல்முறையை எளிதாக்குவதற்கு EPFO விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
EPFO New Rules: EPFO இன் புதிய விதிகளின்படி, இப்போது இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) அவர்களின் க்ளைம் செட்டில்மென்ட் வரை வட்டித் தொகையைப் பெறுவார்கள்.
EPFO Update: சமீபத்தில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சில குறிப்பிட்ட வகை ஊழியர்களுக்கு யூனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) ஆதாருடன் இணைக்கும் தேவையை தளர்த்துவதற்கான முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
EPFO Claim Rejection: ஒரு பிஎஃப் சந்தாதாரரின் பிஎஃப் க்ளெய்ம் நிராகரிக்கப்படுவதற்கான காரணம் என்ன? இதை எப்படி தவிர்ப்பது? இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
EPFO Online Withdrawal: இனி உங்கள் அவசரத் தேவைக்கும், உடனடித் தேவைக்கும் PF கணக்கில் இருந்தே ஈஸியாக ஆன்லைன் மூலம் பணம் எடுப்பது எப்படி என்பதை இதில் தெளிவாக காணலாம்.
EPFO: 5 ஆயிரம் அல்லது 6 ஆயிரத்து 500 ரூபாய்க்கு மேல் சம்பளத்தில் பங்களித்து, அதிக ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுத்த உறுப்பினர்களும் இந்த நன்மையைப் பெறுவார்கள் என்று EPFO கூறுகிறது. முழுமையான விவரங்களை தெரிந்து கொள்வோம்.
உங்கள் EPFO கணக்கைப் பற்றிய விவரங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ள விரும்பினால், இப்போது நீங்கள் EPFO WhatsApp ஹெல்ப்லைன் எண் மூலம் அறிந்துக்கொள்ளலாம். எப்படி என்பது இங்கே காணுங்கள்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.