இபிஎஃப்ஓ கூட்டத்தில் சிபிடி ஈக்விட்டி வரம்பை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிப்பது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Employee Pension Scheme: பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) முதலீட்டின் உச்சவரம்பு விரைவில் நீக்கப்படும். இது ஊழியர்கள் அனைவருக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
யூஏஎன் கணக்கில் இ-நாமினேஷன் ஃபைல் இல்லாத பிஎஃப் உறுப்பினர்கள் அவர்கள் பிஎஃப் பாஸ்புக்கைப் பார்க்க முடியவில்லை மற்றும் அனைத்து வகையான முன்பணத்தின் கீழும் முன்கூட்டியே பிஎஃப் பெற முடியாமல் போனது.
ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத டிஏ நிலுவைத் தொகையை அரசு ஊழியர்களுக்கு வழங்குவது பற்றி அரசாங்கம் விரைவில் நல்ல நடவடிக்கையை எடுக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
7th Pay Commission: ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர், இந்த கோரிக்கைக்கு பிறகு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
EPFO New Update: பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி. இபிஎஃப் இப்போது அதன் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தை வழங்க திட்டமிட்டுள்ளது.
EPFO for NRI: வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியரா நீங்கள்? ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் உங்களுக்கு அளிக்கப்படும் இந்த முக்கியமான வசதிகளை பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது மிக அவசியமாகும்.
PF Rule Change: இபிஎஃப்-க்கான பங்களிப்புக்காக முதலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகைகளில் அரசாங்கம் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. ஏப்ரல் 1, 2022 முதல், வருங்கால வைப்பு நிதி கணக்குகள் வரி விதிக்கக்கூடிய மற்றும் வரி விதிக்கப்படாத கணக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
EPFO Alert: இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருக்கும் எவரும் தவறுதலாக சமூக ஊடகங்களில் கணக்கு தொடர்பான தகவல்களைப் பகிரக்கூடாது என்று இபிஎஃப்ஓ அதன் உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.