PF கணக்கு வைத்திருப்பவர்கள் கோவிட் 19 (Covid 19) அச்சத்துக்கு மத்தியிலும், தங்கள் பி.எஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு எந்த பிரச்சனையும் எதிர்கொள்ள மாட்டார்கள்.
பணிக்கொடை (Gratuity) என்பது தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கேற்ப அந்நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கும் தொகையே நன்றித் தொகை.
நீங்கள் சமீபத்தில் வேலை செய்யும் நிறுவனத்தை மாற்றியுள்ளீர்கள் என்றால், உங்கள் ஈபிஎஃப் கணக்கை மாற்ற விரும்புகிறீர்கள் என அர்த்தம். அதை எப்படி பரிமாற்றம் செய்து என்று நீங்கள் இப்போது கவலைப்பட வேண்டியதில்லை.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் உங்கள் PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க விரும்பினால், பினவரும் எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதும்...
திருமணம், கல்வி, மருத்துவ அவசரநிலை, வீட்டுக் கடன் கட்டுவது, வீடு வாங்குவது, ஆகியவற்றிற்காக ஓய்வூதியம் பெறுவதற்கு முன்பு வருங்கால வைப்பு நிதியின் ஒரு பகுதியை ஊழியர்கள் திரும்பப் பெறலாம் இது தொடர்பான சில விதிகளை அறிந்து கொள்வது அவசியம்.
தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் ஓய்வூதிய நிதியில் இருந்து 75% திரும்பப் பெற அரசாங்கம் அனுமதித்ததில் இருந்து வெறும் பத்து நாட்களில் கிட்டத்தட்ட 280 கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கிராஜுட்டி கால்குலேட்டர் இந்தியா 2020: கிராச்சுட்டி என்பது ஒரு தொகையை குறிக்கிறது. இது நிறுவனத்திற்கு வழங்கப்படும் சேவைகளுக்கு ஈடாக ஒரு முதலாளி ஊழியர்களுக்கு செலுத்துவதாகும்.
புதிய தொற்று விதிகளின் கீழ், ஓய்வூதிய நிதிகள் திரும்பப் பெறும் கோரிக்கைகள் அனைத்தும் மூன்று நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கான முழு வருங்கால வைப்பு நிதி பங்களிப்பையும் அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்திய அரசு செலுத்தும் அன அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பிற பயனாளிகளுக்கு அலுவலகங்களுக்கு வருவதைத் தவிர்க்கவும், அதன் பல்வேறு ஆன்லைன் சேவைகளைப் பெறவும் அறிவுறுத்தியது.
ஈபிஎஃப்ஒவின் மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) மார்ச் 5 ஆம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஈ.பி.எஃப் மீதான வட்டி விகிதத்தை குறித்த முடிவுகளை மேற்கொள்ளும் கூட்டம் நடைபெற உள்ளது.
ஊழியர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதிய பரிமாற்றத்தை மீட்டெடுப்பதற்கான ஓய்வூதிய நிதி அமைப்பு EPFO-வின் முடிவை தொழிலாளர் அமைச்சகம் செயல்படுத்தியுள்ளது.
ஊழியர் சேமலாப நிதிய அமைப்பு (EPFO) - சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களது 12 இலக்க ஆதார் எண்ணை, அவர்களது PF- கணக்குடன் இணைக்க, ஆன்லைன் வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களது UAN எண்ணினை கொண்டு இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ள இயலும்!
எவ்வாறு இணைப்பது?
- LinkUanAadhaar என்ற பாதையினை பயன்படுத்தி EPFO வலைதளத்தில் உள்நுழைய வேண்டும்.
- தங்களது UAN எண்ணினை உள்ளிடவும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.