பிஎஃப் கணக்கில் வட்டி வந்துவிட்டதா என்பதை சரிபார்க்க மொபைலில் 'EPFOHO UAN ENG' என டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம் அல்லது 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் செய்யலாம்.
EPFO: ஊதிய வரம்பை மாதம் ஒன்றுக்கு 21,000 ரூபாயாக உயர்த்த முன்மொழியப்பட்ட குழுவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் 2022ம் நிதியாண்டுக்கான வட்டியை கணக்கிட்டுள்ளது, இந்த முறை அரசு மொத்தமாக ரூ.72000 கோடி டெபாசிட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
EPFO Advance: முன்பு ஒருவர் பிஎஃப்- இலிருந்து பணத்தை எடுக்க பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது சில மணிநேரங்களில் உங்கள் கணக்கில் பிஎஃப் பணம் வந்துவிடும்.
இபிஎஃப்ஓவின் அறிவுறுத்தலின்படி, இ-நாமினேஷன் செய்யாத உறுப்பினர் இறந்துபோகும் பட்சத்தில் அவரது டெபாசிட் தொகையை அவ்வளவு எளிதில் அவரது குடும்பத்தினர் பெற்றுவிட முடியாது.
பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் அவர்களது ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கால் செய்து அல்லது எஸ்எம்எஸ் செய்வதன் மூலம் பிஎஃப் இருப்பை சரிபார்க்கலாம்.
How to update E-KYC in EPFO Account: இபிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டை உட்பட வேறு சில முக்கிய ஆவணங்களின் தகவலை தங்கள் கணக்குடன் புதுப்பித்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும்.
EPFO: இபிஎஃப்ஓ-வின் 4.5 கோடி உறுப்பினர்களில், 90 சதவீதம் பேர் அமைப்பு சாரா துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த திட்டங்களின் அறிமுகம் மூலம் அவர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய வாரியத்தின் இறந்த ஊழியரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2047 ஆம் ஆண்டுக்குள் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 140 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பிஎஃப் கணக்கு குறித்து நீங்கள் புகாரளிக்க Employeefeedback@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அனுப்பலாம் அல்லது 1800118005 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
EPFO Interest: உங்கள் தொகையில் பிடித்தம் செய்யப்பட்ட பிஎப் தொகைக்கு கொடுக்கப்படும் வட்டி மற்றும் எப்போது கொடுக்கப்படும் என்பது உள்ளிட்ட தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.