தற்போது மழை காலம் தொடங்கி உள்ள நிலையில் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி பிடிக்க வாய்ப்புள்ளது. இதனை தடுக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
Rainy Season: மழைக்காலத்தில் மலேரியா பாதிப்புகளை ஏற்படுத்தும் கொசுக்கள் அதிகம் இருக்கும். எனவே இந்த சமயத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கைகள் தேவைப்படுகிறது.
Dengue: கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசாங்கம் சார்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்களும் வெளியிடப்படுகின்றன.
பலருக்கு, பயணங்களின் போது காய்ச்சல் வரலாம். அப்படி இருக்கும் போது நம்மால் அந்த பயணத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் பாேகலாம். அப்போது என்ன செய்ய வேண்டும்?
குளிர் காலத்தில் சளி, காய்ச்சல் வருவது சகஜம் என்றாலும் கோடைக்காலத்திலும் சிலருக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சலை ஏற்படுகிறது. இதற்கான காரணங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Home Remedies For Cold And Cough: சிலருக்கு வானிலை மாற்றத்திற்கு ஏற்றார் போல, பல சமயங்களில் காய்ச்சல், சளி மற்றும் இருமல் வருவதுண்டு. இதிலிருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
பெரம்பலூர் அருகே வி.களத்தூரில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் பலியான நிலையில், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உசிலம்பட்டி அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமத்தில் மர்மக் காய்ச்சலால் அடுத்தடுத்து 15 பச்சிளம் குழந்தைகள் பாதிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே பீதியை உருவாக்கியுள்ளது.
Tonsils Home Remedies: பொதுவாக குளிர்காலத்தில் டான்சில் பிரச்சனையால் பலரும் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சனையை சில வீட்டு வைத்தியம் மூலம் உடனடியாக சரி செய்யலாம்.
மழைக்கால நோய்களைத் தடுக்கும் விதமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் 10 மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர் மர்மக் காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெந்தயத்தை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு, மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சனைகளையும் குறைக்கும் என்று கருதப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.