English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Film Industry

Film Industry News

Film Piracy Scam: சினிமா, ஓடிடி தளங்களை ஆட்டிவைக்கும் வில்லன்.... ரூ.22,400 மோசடி
Film Industry May 22, 2025, 09:22 AM IST
Film Piracy Scam: சினிமா, ஓடிடி தளங்களை ஆட்டிவைக்கும் வில்லன்.... ரூ.22,400 மோசடி
Indian Film Piracy Scam: சாவா, சிக்கந்தர், கேம் சேஞ்சர், குட் பேட் அக்லி, ரெய்டு 2 உள்ளிட்ட பல பெரிய பட்ஜெட் இந்திய படங்கள், திரையரங்குகளில் வெளியாகும் ஒரு நாளுக்கு முன்பு ஆன்லைனில் கசிந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவை கலக்கி வரும் நடிகைகள்..இவர்களிடம் இருக்கும் ‘டக்கர் ஸ்பெஷ்’என்ன தெரியுமா!
Tamil Actresses Mar 25, 2025, 05:31 PM IST
தமிழ் சினிமாவை கலக்கி வரும் நடிகைகள்..இவர்களிடம் இருக்கும் ‘டக்கர் ஸ்பெஷ்’என்ன தெரியுமா!
Popular Tamil Actresses 2025: இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக பல இளம் நடிகைகள் முன்னேறி வருகின்றனர். அவர்கள் நடித்து வரும் திரைப்படங்கள் மற்றும் அவர்களின் திறமைகள் தமிழ் சினிமாவை ஒரு புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இருக்கின்றன.
இரண்டு மாத உழைப்பு வீண்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மனவேதனை
Film Industry Sep 19, 2024, 06:40 PM IST
இரண்டு மாத உழைப்பு வீண்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மனவேதனை
ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தில் நாகர்ஜுனா இடம்பெற்றுள்ள காட்சிகள் இணையத்தில் கசிந்த நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் “இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்” என ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய சினிமாவின் மதிப்புமிக்க சிறந்த பெண் விருது பெறும் சமந்தா
Samantha Ruth Prabhu Sep 14, 2024, 07:00 PM IST
இந்திய சினிமாவின் மதிப்புமிக்க சிறந்த பெண் விருது பெறும் சமந்தா
இந்தியத் திரைத்துறைக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகை சமந்தாவிற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
actress kutti badmini Aug 31, 2024, 12:20 PM IST
பாலியல் தொல்லை தொடர்பாக பிரபல நடிகை குட்டி பத்மினி கருத்து
மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லை குறித்து வெளியான அறிக்கை தொடர்பாகப் பிரபல நடிகை குட்டி பத்மினி பகிர்ந்துக் கொண்ட தகவல்கள்!
விஜயகாந்த் நினைவிடத்தில் அருண் விஜய் அஞ்சலி!
actor vijaykanth Jan 6, 2024, 01:00 PM IST
விஜயகாந்த் நினைவிடத்தில் அருண் விஜய் அஞ்சலி!
இனிமேல் தான் நடிக்கும் அனைத்து படத்தின் படப்பிடிப்புகளிலும் அனைவருக்கும் ஒரே விதமான உணவு வழங்கப்படும் என நடிகர் அருண் விஜய் உறுதியளித்துள்ளார்.
என்ஐஏ சம்மன் ஏதும் அனுப்பவில்லை: நடிகை வரலட்சுமி சரத்குமார்
Actress Varalakshmi Sarathkumar Aug 29, 2023, 06:42 PM IST
என்ஐஏ சம்மன் ஏதும் அனுப்பவில்லை: நடிகை வரலட்சுமி சரத்குமார்
விழிஞ்சம் கடற்கரை ஹெராயின் மற்றும் ஏகே 47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், என்ஐஏ சம்மன் அனுப்பியதாக பரப்பப்படும் அனைத்து தகவல்களும் பொய்யானவை என நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.   
underworld: அண்டர்வோர்ல்ட் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட பாலிவுட் ஸ்டார்கள்
Bollywood May 30, 2023, 06:22 PM IST
underworld: அண்டர்வோர்ல்ட் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட பாலிவுட் ஸ்டார்கள்
Rumors Bollywood connection with underworld: இந்த பாலிவுட் நட்சத்திரங்களின் பெயர்கள் நிழலுலகத்துடன் தொடர்புடையவை, இவர்களில் சிலர் சிறைக்குச் சென்றவர்கள், சிலரோ உயிரை மாய்த்துக் கொண்டவர்கள்...    
மறைந்த நடிகர் சரத்பாபுவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நடிகர் சூர்யா & கார்த்தி
Actor Sarath Babu May 23, 2023, 04:20 PM IST
மறைந்த நடிகர் சரத்பாபுவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நடிகர் சூர்யா & கார்த்தி
நடிகர் சரத்பாபு உடலுக்கு நடிகர் சூர்யாவும் அவரது தம்பி நடிகர் கார்த்தியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள் 
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் சரத்பாபுவுக்கு அஞ்சலி
Actor Sarath Babu May 22, 2023, 07:40 PM IST
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சரத்பாபுவுக்கு அஞ்சலி
நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவரது திரைத்துறை சாதனைகள் குறித்த செய்தித் தொகுப்பு  
மூத்த நடிகை கே ஆர் விஜயா நடிக்கும் ’மூத்தகுடி’ - விரைவில் வெள்ளி திரையில்... !!
KR Vijaya Mar 10, 2023, 09:33 PM IST
மூத்த நடிகை கே ஆர் விஜயா நடிக்கும் ’மூத்தகுடி’ - விரைவில் வெள்ளி திரையில்... !!
எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகியோருடன் நடித்த மூத்த நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெள்ளித்திரைக்கு திரும்பியிருக்கிறார். அவர் நடிக்கும் மூத்தகுடி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.   
இந்த ஆண்டு தாதா சாஹேப் பால்கே விருது யாருக்கு
Dada Saheb Phalke Award Jul 25, 2022, 08:40 AM IST
இந்த ஆண்டு தாதா சாஹேப் பால்கே விருது யாருக்கு
இந்த ஆண்டு தாதா சாஹேப் பால்கே விருது யாருக்கு கிடைக்கும்?
பாலிவுட்டுக்கு செல்லும் திரைப்பட இயக்குநர் அட்லி
Cinema Jun 3, 2022, 07:40 AM IST
பாலிவுட்டுக்கு செல்லும் திரைப்பட இயக்குநர் அட்லி
இந்தி திரையுலகில் தடம் பதிக்கும் விஜயின் பேவரைட் டைரக்டர் அட்லி
Movies May 29, 2022, 08:00 AM IST
பெங்காலி நடிகைகளின் தொடர் தற்கொலை
நடிகைகள் தொடர்ந்து தற்கொலை செய்துக் கொள்ளும் அவலம் 
Legend movie music release
Cinema May 28, 2022, 12:00 PM IST
லெஜண்ட் திரைப்பட இசை வெளியீட்டு விழா
திரைப்பட இசை வெளியீட்டு விழா: legend சினி துளிகள்
19 வருடங்களாக திரையில் கலக்கும் இளமை துள்ளும் அழகி த்ரிஷா
Cinema May 4, 2022, 05:40 PM IST
19 வருடங்களாக திரையில் கலக்கும் இளமை துள்ளும் அழகி த்ரிஷா
கதாநாயகியாகவே 19 ஆண்டுகள் திரையில் வலம் வரும் த்ரிஷாவின் பிரபலம்
கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குநர் சுசி கணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கு - பதிலளிக்க உத்தரவு
MeToo Apr 21, 2022, 01:30 PM IST
கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குநர் சுசி கணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கு - பதிலளிக்க உத்தரவு
தமக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு  மாற்றக்கோரி கவிஞர் லீனா மணிமேகலை தொடர்ந்த வழக்கில் இயக்குநர் சுசி கணேசன் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
கொரோனா காலத்தில் தெலுங்கு திரை உலகுக்கு good news கொடுத்த சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி
Film Industry Apr 21, 2021, 08:04 PM IST
கொரோனா காலத்தில் தெலுங்கு திரை உலகுக்கு good news கொடுத்த சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி
தெலுங்கு திரைத்துறையால் எடுக்கப்பட்ட இந்த முயற்சியின் சிறப்பம்சம் என்னவென்றால், திரைக் கலைஞர்கள் மட்டுமல்லாமல், கலைஞர்களின் கணவன் அல்லது மனைவிக்கும் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்திக்கொள்ள கலைஞ்ர்கள் அந்தந்த தொழிற்சங்கங்கள் மூலம் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோர் வெளியேற்றம்: தொழிலாளர்களையும், பார்வையாளர்களையும் இழந்த திரைப்படத் துறை
migrants Jun 5, 2020, 02:09 PM IST
புலம்பெயர்ந்தோர் வெளியேற்றம்: தொழிலாளர்களையும், பார்வையாளர்களையும் இழந்த திரைப்படத் துறை
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தியா ஊரடங்குசெய்யப்பட்ட நிலையில், அனைத்து திரைப்படம், டிவி மற்றும் வலை தயாரிப்புகளின் தயாரிப்பு நிறுத்தப்பட்டதால், கலை, ஆடை மற்றும் ஒளித் துறைகளில் பணியாற்றும் ஒரு சில தொழிலாளர்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்தனர். 
முன்னாள் காதலியின் நிர்வாண படங்களை வைத்து மிரட்டிய டைரக்டர் கைது!
assault May 26, 2019, 12:11 PM IST
முன்னாள் காதலியின் நிர்வாண படங்களை வைத்து மிரட்டிய டைரக்டர் கைது!
தனது முன்னாள் காதலியின் நிர்வாண பிகைப்படங்களை வெளிவிடபோவதாக மிரட்டிவந்த காஸ்டிங் டைரக்டர் கைது!!
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • இப்போ காவ்யா..அப்போ ஆண்ட்ரியா! அனிருத்துடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய 5 பிரபலங்கள்..
    Anirudh Ravichander

    இப்போ காவ்யா..அப்போ ஆண்ட்ரியா! அனிருத்துடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய 5 பிரபலங்கள்..

  • இந்த மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
    Very Heavy Rain Alert
    இந்த மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
  • இனி டெஸ்ட் போட்டிகள் 5 நாள்கள் இல்லை... ஐசிசி எடுத்த அதிரடி முடிவு!
    ICC
    இனி டெஸ்ட் போட்டிகள் 5 நாள்கள் இல்லை... ஐசிசி எடுத்த அதிரடி முடிவு!
  • ஜாக்கிரதை! இந்த பரிவர்த்தனைகளை முடிந்தவரை தவிர்க்கவும்! வருமான வரி நோட்டீஸ் வரலாம்!
    Transactions
    ஜாக்கிரதை! இந்த பரிவர்த்தனைகளை முடிந்தவரை தவிர்க்கவும்! வருமான வரி நோட்டீஸ் வரலாம்!
  • பயிற்சி ஆட்டத்தில் 2 முக்கிய வீரர்களுக்கு காயம்! மாற்று வீரர்கள் இவர்கள் தான்!
    Team India
    பயிற்சி ஆட்டத்தில் 2 முக்கிய வீரர்களுக்கு காயம்! மாற்று வீரர்கள் இவர்கள் தான்!
  • 135 கிலோவில் இருந்த நபர்... 5 மாதங்களில் 40 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி?
    weight loss
    135 கிலோவில் இருந்த நபர்... 5 மாதங்களில் 40 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி?
  • PM-SYM: ரூ.100 மாத முதலீட்டில்... வாழ்நாள் முழுவதும் ரூ.3000 பென்ஷன் பெறலாம்
    PM-SYM
    PM-SYM: ரூ.100 மாத முதலீட்டில்... வாழ்நாள் முழுவதும் ரூ.3000 பென்ஷன் பெறலாம்
  • சாதிவாரி கணக்கெடுப்பு: ஒரு பிரத்தியேக ஆணையம் அல்லது குழு அமைக்க வேண்டும் - விஜய் வலியுறுத்தல்!
    vijay
    சாதிவாரி கணக்கெடுப்பு: ஒரு பிரத்தியேக ஆணையம் அல்லது குழு அமைக்க வேண்டும் - விஜய் வலியுறுத்தல்!
  • ED வளையத்தில் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்
    Yuvraj Singh
    ED வளையத்தில் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்
  • 20% அதிகமான ரிட்டர்ன் கொடுத்த சிறந்த 4 குழந்தைகள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!
    Mutual funds
    20% அதிகமான ரிட்டர்ன் கொடுத்த சிறந்த 4 குழந்தைகள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x