முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் ஒண்டிவீரனின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரனின் திருவுருவ படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Har Ghar Tiranga Slogan: விடுதலை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தேசியக் கொடியும், வானில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்க அடித்தளம் அமைத்த விடுதலைப் போராட்ட தியாகிகளும் தான்...
Gandhi Jayanthi Tribute 2022: மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக பிறந்து மகாத்மாவாக உயர்ந்த தேசப் பிதா அண்ணல் காந்தியின் 153வது பிறந்தநாள் இன்று. சத்தியாகிரகம் மற்றும் அகிம்சை மூலம் தனது அனைத்து நோக்கங்களையும் நிறைவேற்றிய மகானின் பிறந்த நாள் அக்டோபர் 2.
Gandhi Jayanthi 2022: ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, ஜூன் 15, 2007இல் காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளை, "அனைத்துலக வன்முறையற்ற நாள்” என்று அறிவித்துள்ளது.
Savarkar Flew In A Bird : சாவார்க்கர் என்றவுடன் அந்தமான் சிறையில் மன்னிப்புக் கடிதம் எழுதிய சம்பவம் ஞாபகத்து வந்த நிலையில், இனி பறவையில் பறந்த சாவர்க்கர் என்று தோன்றும் அளவுக்கு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 150 வது பிறந்த ஆண்டில், அவரது நினைவு நாளை ஒட்டி, ஒட்டப்பிடாரத்தில் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை
அக்டோபர் இரண்டு இந்தியாவுக்கு முக்கியமான தினம். அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் இன்று... முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளும் இன்று தான்..
இரண்டு நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சிங்கப்பூரில் உள்ள இந்திய தேசிய இராணுவ நினைவு மார்கத்தில் இன்று இந்தியாவின் தலைசிறந்த தலைவரும் சிறந்த சுதந்திர போராளியுமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் INA தியாகிகளுக்கு, அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார்.
சிங்கப்பூரில் உள்ள இந்திய தேசிய இராணுவ நினைவு மார்கத்தில் இந்தியாவின் தலைசிறந்த சுதந்திர போராளியான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் அஞ்சலி செலுத்தினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.