ஒவ்வொருவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்த இணைய உலகம் ஒரு தளத்தை வழங்கியுள்ளது. இங்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தங்கள் வித்தியாசமான திறமைகளை வெளிப்படுத்துவதை நாம் காண்கிறோம்.
வகுப்பறையில் சக மாணவர்களுக்கு இந்தி மொழி கற்றுக் கொடுக்கும் சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் அவர் சத்தமாக கத்தி மற்ற மாணவர்களுக்கு இந்தி மொழிப்பாடத்தை சொல்லிக் கொடுக்கும் அழகு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வீட்டில் விழுந்த திட்டுக்கு கண்ணில் எச்சிலை தடவி, குழந்தை கண்ணீர் விட்டு அழும் கியூட் விடியோ இப்போது வைரலாகியிருக்கிறது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் வெகுவாக ரசித்துள்ளனர்.
இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
Funny Wedding Video: வரதட்சணை கொடுத்தால்தான் திருமணம் என மாப்பிள்ளை சண்டைபோட்டுக்கொண்டிருக்க, மணமகளுக்கு ரகசியமாக திருமணம் முடிந்துவிடுகிறது. வியப்பூட்டும் வைரல் வீடியோவை இங்கே காணலாம்.
சிங்கம் ஒன்றை கூட்டமாக வந்து ஓநாய் கூட்டம் வேட்டையாட, திடீரென என்டிரி கொடுத்த சிங்கம் கூட்டம் அந்த ஓநாய் கூட்டத்தை தலைதெறிக்க ஓட விட்ட வீடியோ காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
கிரிக்கெட் பார்ப்பவராக இருந்தால் நீங்கள் நிச்சயம் இப்படியொரு கிரிக்கெட் போட்டியை வாழ்நாளில் பார்த்திருக்க முடியாது. அப்படியான விநோத சம்பவத்தை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.
பிளே ஸ்கூல் டீச்சர் நாற்காலியில் அமர செல்லும்போது அங்கிருந்த குழந்தை அந்த நாற்காலியை திடீரென நகர்த்தியதால் டீச்சர் கீழே விழுந்த வீடியோ காண்போரை வயிறு குலங்க சிரிக்க வைக்கிறது.
பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. அதில் சிலர் விசித்திரமான ஆடைகளை அணிந்து சுற்றித் திரிவதைக் காண முடிகின்றது. சில வினோதமான ஆடைகளை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்படுவதுண்டு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.