Viral Video: முட்டை ஆம்லெட் சாப்பிட பலர் ஆவலாக காத்திருக்க, முட்டை உடைந்து ஆம்லெட்டுக்கு பதில் கோழி வெளிவந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.
Viral Video of Yashika Aannand: பாம்புடன் படு கூலாக யஷிகா போஸ் கொடுக்கும் வீடியோவுக்கு, அவரது ரசிகர்களும், இணையவாசிகளும் பலவித கமெண்டுளை அள்ளி வீசி வருகின்றனர்.
Snake Video: பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்.. உண்மைதான். ஆனால், அந்த பாம்பே பெண்ணைக் கண்டால் நடுங்கித்தான் போகிறது. அதற்கு ஒரு உதாரணம் இந்த வைரல் வீடியோ.
viral Video: மிகப்பெரிய கார் விபத்தில் இருந்து தப்பியவரின் வீடியோ வைரலாகியுள்ளது. இவையெல்லாம் உண்மையிலேயே பிரம்மிக்க வைப்பதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்
Funny Video: சமூக ஊடகங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
Mother Funny Video: தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் இருக்கும் ஒரு குழந்தையின் முகத்தில் புன்னகையையோ மகிழ்ச்சியையோ காண முடியவில்லை, கோவம் மட்டுமே மேலோங்கி உள்ளது.
பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் தனியாக பிரித்து எடுக்கும் அதிசய சக்தி அன்னப் பறவைக்கு உண்டு என புராண நூல்களில் கூறப்பட்டுள்ளதை நாம் அனைவரும் படித்திருப்போம்.
பாசமாக ஒரு நபர் பாம்பிற்கு தண்ணீர் கொடுக்கிறார். மலைப்பாம்பும் மிகவும் நிதானமாக அந்த நபரின் உள்ளங்கையில் வாயை வைத்து தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கிறது.
சில விலங்குகள் மனிதர்களுடன் இணைந்து செயல்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒரு பாம்பு இப்படி செய்வதை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த வீடியோவில் பாம்பு செய்யும் ரசிக்கத்தக்க செயலை பாருங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.