close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

general election results 2019

பிரக்யா தாகூர் முன்னிலை... கம்பியூட்டர் பாபா பூஜைக்கு பலன் கிடைக்குமா?....

பிரக்யா தாகூர் முன்னிலை... கம்பியூட்டர் பாபா பூஜைக்கு பலன் கிடைக்குமா?....

போபாலில் பிரக்யா தாகூர் முன்னிலை... காங்கிரஸ் கட்சியின் கம்பியூட்டர் பாபா பூஜைக்கு பலன் கிடைக்குமா?....

May 23, 2019, 11:50 AM IST
தூத்துக்குடி தொகுதியில் பரிதாபமான நிலையில் தமிழிசை....

தூத்துக்குடி தொகுதியில் பரிதாபமான நிலையில் தமிழிசை....

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தூத்துக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சுமார் 60000 வாக்குகள் பின்தங்கியுள்ளார்!

May 23, 2019, 11:50 AM IST
தமிழகத்தில் திமுக முன்னிலை... கொண்டாட்டத்தை ஆரம்பித்த தொண்டர்கள்!!

தமிழகத்தில் திமுக முன்னிலை... கொண்டாட்டத்தை ஆரம்பித்த தொண்டர்கள்!!

தற்போதைய நிலவரபப்டி பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் திமுக முன்னிலை வகிக்கிறது.

May 23, 2019, 11:42 AM IST
மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி தொடர்ந்து முன்னிலை..

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி தொடர்ந்து முன்னிலை..

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது!!

May 23, 2019, 11:30 AM IST
தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: ஆட்சிக்கு ஆபத்து வருமா? திமுக 15; அதிமுக 7;

தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: ஆட்சிக்கு ஆபத்து வருமா? திமுக 15; அதிமுக 7;

தற்போதைய நிலவரபப்டி திமுக 15 இடங்களிலும், அதிமுக 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

May 23, 2019, 11:28 AM IST
தமிழகம்: குபீர் கொண்டாட்டத்தில் திமுக தொண்டார்கள்!

தமிழகம்: குபீர் கொண்டாட்டத்தில் திமுக தொண்டார்கள்!

தமிழகத்தில் மொத்தமுள்ள மக்களவை தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். 

May 23, 2019, 11:27 AM IST
ஒடிசாவில் நவீன்பட்நாயக் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு...

ஒடிசாவில் நவீன்பட்நாயக் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு...

ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றது., தற்போதைய நிலவரப்படி இம்மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

May 23, 2019, 11:04 AM IST
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பின்னடைவு - YSRCP ஆட்சியை பிடிக்க வாய்ப்பு...

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பின்னடைவு - YSRCP ஆட்சியை பிடிக்க வாய்ப்பு...

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியை பின்னுக்குத் தள்ளி YSR காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை!!

May 23, 2019, 11:04 AM IST
தமிழகத்தில் திமுக, புதுச்சேரியில் காங்கிரஸ் முன்னிலை! பாஜக, அதிமுக நிலை என்ன?

தமிழகத்தில் திமுக, புதுச்சேரியில் காங்கிரஸ் முன்னிலை! பாஜக, அதிமுக நிலை என்ன?

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியும், தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தலில் 30 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. 

May 23, 2019, 10:46 AM IST
பாஜக தனிப் பெரும்பான்மை.. நாடு முழுவதும் 272 இடங்களில் முன்னிலை

பாஜக தனிப் பெரும்பான்மை.. நாடு முழுவதும் 272 இடங்களில் முன்னிலை

நாடு முழுவதும் தனி ஒருவனாய் பெரும்பான்மை முன்னிலையில் வளம் வருகிறது பாஜக.

May 23, 2019, 10:39 AM IST
காங்கிரஸ் செய்தி தொடர்பாளார் குஷ்பு மருத்துவமனையில் அனுமதி...

காங்கிரஸ் செய்தி தொடர்பாளார் குஷ்பு மருத்துவமனையில் அனுமதி...

நாடுமுழுவதும் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கும் அதே வேளையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

May 23, 2019, 10:38 AM IST
ஜனநாயகத்தின் சக்தி இன்றைய தனத்தில் தான் உள்ளது: சேதன் பகத்

ஜனநாயகத்தின் சக்தி இன்றைய தனத்தில் தான் உள்ளது: சேதன் பகத்

குடும்பம் ஒரு சொத்தை விட ஒரு கடனாக மாறியது என பிரபல எழுத்தாளர் சேதன் பகத் தெரிவித்துள்ளார்!!

May 23, 2019, 10:32 AM IST
டெல்லியில் 7 தொகுதியிலும் பாஜக முன்னிலை

டெல்லியில் 7 தொகுதியிலும் பாஜக முன்னிலை

டெல்லியில் காங்கிரஸ் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவு ஏற்பட்டு, பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. 

May 23, 2019, 10:25 AM IST
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பின்னடைவு...

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பின்னடைவு...

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் இத்தொகுதியில் முன்னிலையை பெற்றுள்ளார்.

May 23, 2019, 10:22 AM IST
வாரணாசியில் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி முன்னிலை

வாரணாசியில் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி முன்னிலை

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி 20,000 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

May 23, 2019, 10:03 AM IST
காந்திநகர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமித் ஷா முன்னிலை

காந்திநகர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமித் ஷா முன்னிலை

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்கள்.

May 23, 2019, 10:00 AM IST
மேற்கு வங்கம்: அசன்சோலில் பாஜக 8500 வாக்குகள் பெற்று முன்னிலை

மேற்கு வங்கம்: அசன்சோலில் பாஜக 8500 வாக்குகள் பெற்று முன்னிலை

அசன்சோல் தொகுதியில் பாஜகவின் பாபுல் சுப்ரியோ முன்னிலை வகுக்கிறார். 

May 23, 2019, 09:30 AM IST
Lok Sabha election results 2019: BJP 200-க்கு மேற்பட்ட இடங்களில் முன்னிலை!

Lok Sabha election results 2019: BJP 200-க்கு மேற்பட்ட இடங்களில் முன்னிலை!

நாடு முழுவதும் பாரதிய ஜனதா முன்னிலை வகிக்கிறது; தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது!!

May 23, 2019, 09:28 AM IST
இந்தியாவில் பாஜக... தமிழகத்தில் திமுக; இறுதி முடிவு என்ன?

இந்தியாவில் பாஜக... தமிழகத்தில் திமுக; இறுதி முடிவு என்ன?

நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைப்பெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்று இருந்தாலும், தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.

May 23, 2019, 09:27 AM IST
BJP தலைமையிலான ஆட்சியை நிறுத்த காங்., திட்டம்; TMC, TDP, SP-BSP ஆதரவு!!

BJP தலைமையிலான ஆட்சியை நிறுத்த காங்., திட்டம்; TMC, TDP, SP-BSP ஆதரவு!!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை நிறுத்த கர்நாடக பாணியில் காங்கிரஸ் திட்டம்!! 

May 23, 2019, 08:23 AM IST