close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

general election results 2019

மத்தியில் யார் ஆட்சி? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!!

மத்தியில் யார் ஆட்சி? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!!

மத்தியில் அடுத்த ஆட்சி யாருடையது.....!! காலை 8 மணி முதல் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!!

May 23, 2019, 08:11 AM IST
Assembly Election Results 2019: நான்கு மாநில சட்டசபை தேர்தல் வெற்றி பெறுவது யார்?

Assembly Election Results 2019: நான்கு மாநில சட்டசபை தேர்தல் வெற்றி பெறுவது யார்?

ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது யார்?

May 23, 2019, 08:05 AM IST
ஸ்டாலின் தலைமையில் DMK vs AIADMK போர்..... தப்புமா அதிமுக ஆட்சி?

ஸ்டாலின் தலைமையில் DMK vs AIADMK போர்..... தப்புமா அதிமுக ஆட்சி?

அதிமுக ஆட்சியின் ஆயுள் காலத்தை தீர்மானிக்கும் 22 சட்டசபை தொகுதிகளின் முடிவுகள் இன்று வெளியாகிறது!!

May 23, 2019, 07:45 AM IST
எவ்வாறு வாக்குகள் எண்ணப்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளுவோம்!!

எவ்வாறு வாக்குகள் எண்ணப்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளுவோம்!!

மக்களை செலுத்திய வாக்குகள் எவ்வாறு எண்ணப்படுகிறது என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுவோம்!!

May 23, 2019, 07:21 AM IST
2019 மக்களவை தேர்தல் முடிவு முழுமையாக வெளியாவதில் தாமதமாகும்... காரணம் என்ன?

2019 மக்களவை தேர்தல் முடிவு முழுமையாக வெளியாவதில் தாமதமாகும்... காரணம் என்ன?

மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து முழுமையான அறிவிப்பு வெளியாவதில் தாமதமாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

May 23, 2019, 06:55 AM IST
8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: பாஜகவின் “தாமரை” மலருமா? காங்கிரசின் “கை” ஓங்குமா?

8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: பாஜகவின் “தாமரை” மலருமா? காங்கிரசின் “கை” ஓங்குமா?

மத்தியில் அடுத்த ஆட்சி யாருடையது.....!! காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

May 23, 2019, 06:46 AM IST
பதவியோ, பலனையோ எதிர்பார்க்காமல் பாடுபட்ட BJP தொண்டர்களுக்கு நன்றி: ஸ்மிருதி இரானி

பதவியோ, பலனையோ எதிர்பார்க்காமல் பாடுபட்ட BJP தொண்டர்களுக்கு நன்றி: ஸ்மிருதி இரானி

கட்சி பதவியோ, பலனையோ எதிர்பார்க்காமல் பாஜகவுக்கு தொண்டாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி  தெரிவித்துள்ளார்!

May 22, 2019, 02:57 PM IST
இந்திய பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவக்கம்!!

இந்திய பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவக்கம்!!

இன்றைய சென்செக்ஸ் 86.03 புள்ளிகள் உயர்வு, நிஃப்டி 17.75 புள்ளிகள் உயர்வு வங்கி பங்குகள் பிரகாசிக்கின்றன...! 

May 22, 2019, 09:52 AM IST
EVM விவகாரம் குறித்து சந்திரபாபு நாயுடு, தேவகவுடா சந்திப்பு!!

EVM விவகாரம் குறித்து சந்திரபாபு நாயுடு, தேவகவுடா சந்திப்பு!!

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னாள் பிரதமர் தேவகவுடாவை பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை!!

May 22, 2019, 09:33 AM IST
மோசடி கணிப்புகளை புறந்தள்ளுவோம்; விழிப்புடன் இருங்கள்: TTV

மோசடி கணிப்புகளை புறந்தள்ளுவோம்; விழிப்புடன் இருங்கள்: TTV

மோசடி கணிப்புகளை புறந்தள்ளுவோம்; வாக்கு எண்ணிக்கையில் கவனம் செலுத்துவோம் என  டிடிவி தினகரன் வலியுறுத்தல்!!

May 20, 2019, 03:14 PM IST
ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அமித் ஷா சார்பில் நாளை விருந்து!!

ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அமித் ஷா சார்பில் நாளை விருந்து!!

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா சார்பில் நாளை விருந்து!!

May 20, 2019, 01:25 PM IST
தமிழகத்தில் DMK வெற்றி கருத்து கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு: EPS

தமிழகத்தில் DMK வெற்றி கருத்து கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு: EPS

தமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களையே பிடிக்கும் என்று வெளியான கணிப்பு கருத்து கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு என எடப்பாடி கருத்து!! 

May 20, 2019, 12:46 PM IST
தருமபுரி மறுவாக்குப்பதிவு நியாயமல்ல: மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்குமா?

தருமபுரி மறுவாக்குப்பதிவு நியாயமல்ல: மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்குமா?

மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்குமா? என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை!!

May 20, 2019, 12:20 PM IST
நாங்கள் என்ன கார்ட்டூன் சித்திரங்கள் போல தோன்றுகிறோமா?: HD குமாரசாமி காட்டம்

நாங்கள் என்ன கார்ட்டூன் சித்திரங்கள் போல தோன்றுகிறோமா?: HD குமாரசாமி காட்டம்

அரசியல்வாதிகளை ஊடகங்களுக்கு கிண்டல் செய்வதை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவிப்பு!!

May 20, 2019, 09:54 AM IST
LS polls குறித்த 900-க்கும் மேற்பட்ட பதிவுகள் சமூக வலைதளங்களில் நீக்கம்!

LS polls குறித்த 900-க்கும் மேற்பட்ட பதிவுகள் சமூக வலைதளங்களில் நீக்கம்!

தேர்தல் ஆணையத்தின் வழிமுறைப்படி 900-க்கும் மேற்பட்ட பதிவுகள் சமூக வலைதளங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன! 

May 20, 2019, 09:29 AM IST
டெல்லியில் எந்த திட்டமும் இல்லை: மாயாவதி, சோனியா, ராகுல் சந்திப்பு குறித்து BSP விளக்கம்

டெல்லியில் எந்த திட்டமும் இல்லை: மாயாவதி, சோனியா, ராகுல் சந்திப்பு குறித்து BSP விளக்கம்

டெல்லியில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்போ இல்லை என தகவல்!!

May 20, 2019, 09:08 AM IST