close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

general election results 2019

மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி வாழ்த்து

மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி வாழ்த்து

மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

May 23, 2019, 02:49 PM IST
GOA முன்னாள் முதல்வரின் சட்டமன்ற தொகுதியை கைப்பற்றிய காங்கிரஸ்!!

GOA முன்னாள் முதல்வரின் சட்டமன்ற தொகுதியை கைப்பற்றிய காங்கிரஸ்!!

கோவா முன்னாள் முதல் மந்திரி மனோகர் பரிக்கரின் தொகுதியான பனாஜி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி!!

May 23, 2019, 02:43 PM IST
பிரதமர் மோடிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து...

பிரதமர் மோடிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து...

வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜக முன்னிலை பெற்று வரும் நிலையில் பிரதமர் மோடிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்!

May 23, 2019, 02:36 PM IST
மேற்கு வங்காளத்தில் வளர்ந்து நிற்கும் பாஜக! அதிர்ச்சியில் மம்தா

மேற்கு வங்காளத்தில் வளர்ந்து நிற்கும் பாஜக! அதிர்ச்சியில் மம்தா

மேற்கு வங்காளத்தில் 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜக முன்னிலைப் பெற்றுள்ளது. 

May 23, 2019, 02:29 PM IST
மக்களவை தேர்தல்: சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் முன்னிலை

மக்களவை தேர்தல்: சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் முன்னிலை

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வசித்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள அதிமுக சார்பாக சந்திரசேகர் போட்டியிட்டார்.

May 23, 2019, 02:13 PM IST
தொடர்ந்து பாஜக முன்னிலை! பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து!

தொடர்ந்து பாஜக முன்னிலை! பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து!

வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜக முன்னிலை உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து செய்திகளை பகிர்ந்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹு. 

May 23, 2019, 01:55 PM IST
மீண்டும் அரியணையில் அமரும் பிரதமர் நரேந்திர மோடி; பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சி

மீண்டும் அரியணையில் அமரும் பிரதமர் நரேந்திர மோடி; பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சி

நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த மே 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே பாஜகவின் கை ஓங்கியே இருக்கிறது. 

May 23, 2019, 01:54 PM IST
மீண்டும் இந்தியாவில் மோடி அலை.... மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து!!

மீண்டும் இந்தியாவில் மோடி அலை.... மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து!!

நாடு முழுவதும் 300 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து!!

May 23, 2019, 01:53 PM IST
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி!

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி!

கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

May 23, 2019, 01:47 PM IST
முன்னிலையில் பாஜக! பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து

முன்னிலையில் பாஜக! பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு வாழ்த்து செய்திகளை பகிர்ந்துள்ளார் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே.

May 23, 2019, 01:35 PM IST
ஜெயலலிதா பதவியேற்ற நாளில் ADMK ஆட்சிக்கான இறுதிகட்ட தீர்ப்பு!

ஜெயலலிதா பதவியேற்ற நாளில் ADMK ஆட்சிக்கான இறுதிகட்ட தீர்ப்பு!

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியேற்ற அதே  நாளில் ADMK ஆட்சிக்கான இறுதிகட்ட தீர்ப்பு வெளியாகிறது!!

May 23, 2019, 01:30 PM IST
தேனி தொகுதியில் அறிமுக நாயகன் ரவீந்திரநாத் முன்னிலை...

தேனி தொகுதியில் அறிமுக நாயகன் ரவீந்திரநாத் முன்னிலை...

தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களின் மகன் ரவிந்திரநாத் குமார் முன்னிலை பெற்றுள்ளார்!

May 23, 2019, 01:20 PM IST
ஆந்திர முதல்வராகிறார் ஜெகன் மோகன் ரெட்டி? பதவியேற்பு மே 30?

ஆந்திர முதல்வராகிறார் ஜெகன் மோகன் ரெட்டி? பதவியேற்பு மே 30?

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங். 149 தொகுதிகளில் முன்னிலையால் இதனால் ஜெகன் மோகன் ரெட்டி மே 30 முதல்வராக பதவி ஏற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

May 23, 2019, 01:15 PM IST
மோடிக்கு 2_வது வாய்ப்பு இல்லையெனில் ட்விட்டரை அழித்து விடுவேன்: சித்தார்த்

மோடிக்கு 2_வது வாய்ப்பு இல்லையெனில் ட்விட்டரை அழித்து விடுவேன்: சித்தார்த்

மோடிக்கு 2வது வாய்ப்பு கொடுக்க வேண்டும்.. இல்லை என்றால் எனது டிவிட்டர் கணக்கை அழித்து விடுவேன் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

May 23, 2019, 01:02 PM IST
தேர்தல் முடிவு எதிரொலி... ஆந்திர CM சந்திரபாபு நாயுடு ராஜினாமா...

தேர்தல் முடிவு எதிரொலி... ஆந்திர CM சந்திரபாபு நாயுடு ராஜினாமா...

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங். 149 தொகுதிகளில் முன்னிலையால் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்கிறார்!!

May 23, 2019, 12:55 PM IST
மீண்டும் பிரதமராகிறார் நரேந்திர மோடி; பாஜக கூட்டணி 345 இடங்களில் முன்னிலை

மீண்டும் பிரதமராகிறார் நரேந்திர மோடி; பாஜக கூட்டணி 345 இடங்களில் முன்னிலை

தற்போதைய நிலவரங்களை வைத்து பார்த்தால், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார் என்பதில் சந்தேகமே இல்லை

May 23, 2019, 12:31 PM IST
இந்தியா முழுவது மோடியின் சுனாமி அலை; நன்றி தெரிவித்த PM தாயார்!

இந்தியா முழுவது மோடியின் சுனாமி அலை; நன்றி தெரிவித்த PM தாயார்!

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மோடியின் தாயார் ஹீராபென் நன்றி தெரிவித்துள்ளார்!!

May 23, 2019, 12:12 PM IST
தர்மம் ஜெயிக்கும்.. அதர்மம் தோற்கும்: வெற்றி எனக்கு தான் பாஜக வேட்பாளர் பிரக்யா

தர்மம் ஜெயிக்கும்.. அதர்மம் தோற்கும்: வெற்றி எனக்கு தான் பாஜக வேட்பாளர் பிரக்யா

மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் முன்னிலை வகித்து வருகிறார்.

May 23, 2019, 12:12 PM IST
தேர்தலில் முன்னிலையில் நடிகை சன்னி லியோன்...குழம்பிய மக்கள்!!

தேர்தலில் முன்னிலையில் நடிகை சன்னி லியோன்...குழம்பிய மக்கள்!!

தேர்தல் முடிவுகள் குறித்த நேரலையில் சன்னி லியோன் முன்னிலையில் உள்ளதாக உளறிய பிரபல ஊடகவியலாளர் அர்னாப்.

May 23, 2019, 11:55 AM IST