Gold & Silver under controlled delivery list: சிறப்பு அதிகாரியின் மேற்பார்வையில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி-ஏற்றுமதி நடைபெறும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளதற்கான காரணங்கள்
Viral: மிகவும் அதிக விலை உயர்ந்த பொருள் என்றால், பொன்னைப் போன்று விலை உயர்ந்தது என அடிக்கடி கூறப்படுவதை நீங்கள் கேட்டிருக்க கூடும். ஆனால் ஆணுறை பொன்னை விட அதிக விலையில் விற்கப்படுகிறது என்பதைக் கேட்டால் ஆச்சர்யப்படக் கூடும்.
Hallmarked Jewellery: தங்கத்தின் மதிப்பு எப்போதும் குறையாது என்ற திடமான நம்பிக்கையின் காரணமாக தான் தங்கத்தை அணிகலனாக மட்டுமின்றி ஒரு முதலீட்டு நோக்கிலும் வாங்கி வருகின்றனர்.
ISSF World Cup 2022: 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் அணி பாகுவில் இந்தியாவுக்கு முதல் தங்கம். இறுதிப் போட்டியில் இந்திய அணி 17-5 என்ற கணக்கில் டென்மார்க்கை தோற்கடித்தது.
Changes from June 1: ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து பல பெரிய மாற்றங்கள் நிகழவுள்ளன. இந்த மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையையும் உங்கள் நிதி நிலையையும் நேரடியாக பாதிக்கும்.
காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள நகை அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு சுமார் 75 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்க நகைகளை அணிவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்: தங்கம் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாக கருதப்படுகின்றது. தங்கம் என்பது சர்வதேச பணச் சந்தையில் அந்நியச் செலாவணிக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு உலோகமாகும். அதே சமயம் தங்க நகைகள் மீது பெண்களுக்கு தனி ஆர்வமும் உண்டு. குறிப்பாக இந்தியப் பெண்கள் தங்களுடைய நகைகள் மீது தனி ஈடுபாடு கொண்டுள்ளனர். தங்க காதணிகள், செயின்கள், வளையல்கள் என பல்வேறு டிசைன்களில் செய்யப்பட்ட தங்க நகைகளை அணிய விரும்புகிறார்கள். தங்கம் உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Gold Rate Today: சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,840-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம், ரூ. 152 குறைந்து 38,720-க்கு விற்பனையில் உள்ளது.
Gold Rate Today: சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,877-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம், ரூ. 216 அதிகரித்து 39,016-ல் விற்பனையில் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.