Safest way to Invest in Gold: இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. இப்போது தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனினும், தங்கம் வாங்கும் முறைகளில் கடந்த சில காலங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இணைய வழியில் தங்கத்தை வாங்கி சேமிப்பது (Digital Gold) தற்போது பலருக்கு எளிதான மற்றும் பாதுகாப்பான வழியாக இருக்கிறது. எனினும், பாரம்பரிய வழியில் தங்கத்தை வாங்கி தங்கள் வீடுகளிலோ, வங்கிகளிலோ வைத்திருப்பது நல்லதா? தங்கத்தை ஆவணமாக வைத்திருப்பது நல்லதா? டிஜிட்டல் தங்கமாக வைத்திருப்பதுதான் பாதுகாப்பானதா? இப்படி பல கேள்விகள் மக்கள் மனதில் உள்ளன. தங்கம் வாங்குவதில் உள்ள பல்வேறு வழிமுறைகள்
முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடான திருத்தணியில் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இன்று மட்டுமல்ல, என்றுமே சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. காரணம் என்ன தெரியுமா?
திருச்செந்தூர் கோவிலில் ஜெயந்திநாதருக்கு 33¾ பவுன் தங்க சங்கிலியை முருகப்பெருமானுக்கு காணிக்கையாக வழங்கினார்சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் ராஜரத்தினம்
கோயில்களில் இருக்கும் பயன்படுத்தப்படாத தங்கத்தை உருக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து Change.org அமைப்பு சேகரித்து வரும் மனுவில் 40,000 க்கும் அதிகமானவர்கள் கையெழுத்து போட்டுள்ளனர்
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,410 ஆக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 312 ரூபாய் அதிகரித்து 35,280 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.
இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4,355-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.112 குறைந்து ரூ.34,840-க்கு விற்பனையில் உள்ளது.
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து ரூ. 4,430-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 176 குறைந்து ரூ. 35,440.00-க்கு விற்பனையில் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.