தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக உள்ளதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சராசரியாக நாளொன்றுக்கு 4 கொலைகள் நடக்கவில்லை என்றால் முதல்வர் மற்றும் சட்ட துறை அமைச்சருக்கும் தூக்கம் கெட்டுவிடும் என விமர்சித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது அதை மறைத்து திமுகவினர் பொய் பரப்பி வருகிறார்கள் - எச். ராஜா பேட்டி.
H Raja Criticizes MK Stalin Over Kallakurichi Illicit Liquor Deaths: வேலூர் மாவட்ட பாஜக கட்சியின் ஆலோசனை கூட்டம் வேலூர் பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மூத்த நிர்வாகி எச். ராஜா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
H Raja Case: பெண்களுக்கு எதிராக ட்விட்டர் பக்கத்தில் ஆபாச கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.
H Raja Mobile Eavesdropping: 20 நாட்களாக எனது செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகிறது என்றும் அதனால் செல்போனில் அதிகம் உரையாடுவது கிடையாது என்றும் ஹெச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
டீக்கடையில் டீ ஆற்றியவரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 3 முறை முதலமைச்சராக ஆக்கினார் என்றும், ஒ.பன்னீர்செல்வம் எம்.பி பதவிக்காக பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளார் என்றும் மதுரை அதிமுக பொதுக்கூட்டத்தில் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசி கொடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அவரது குடும்பத்தினரையே காப்பாற்றியது பிரதமர் மோடிதான் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியுள்ளார்.
H Raja Slams DMK: உதயநிதி பேசுவதற்கெல்லாம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், இன்னும் 21 நாட்களிலேயே சிறை செல்லுவார் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
இந்து விரோத, விவசாய விரோத திமுக அரசை நீக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ஊழல் முறைகேடு தொடர்பாக பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் என தொடர்ச்சியாக தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
180 ஆண்டுகளாக தமிழர்களை பொய்யை சொல்லி முட்டாளாக்கி வைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். திருமாவளவனும், சுப வீரபாண்டியனும் வந்தபிறகுதான் ஏற்றத்தாழ்வுகள் வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஹெச். ராஜா கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில் கொசுவர்த்தி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
H Raja Cases Madras High Court: திமுக எம்.பி. கனிமொழியை விமர்சித்தது உள்பட பாஜகவை சேர்ந்த ஹெச். ராஜாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 11 வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.