Ayurvedic Remedies: வாயில் ஏற்படும் துர்நாற்றத்தையும் கசப்பு சுவையையும் போக்கி, சுவையை மீட்டு, நறுமணம் கமழச் செய்யும் எளிய வழிமுறைகள். இது ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் நறுமணத்தை வரவழைக்கும் குறிப்புகள்
Strong Bones VS Food: நாம் உண்ணும் உணவே நமது எலும்புகள் வலுவடையக் காரணம் ஆகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உணவே மருந்து என்பது மட்டுமல்ல, உணவே ஆரோக்கியம் என்பதும் உண்மையான விஷயம் ஆகும்.
Health Myths: ஆரோக்கியமானது என நாம் நம்பும் உணவுகளில் பல உண்மையில் ஆரோக்கியத்திற்கு எதிரானவை என்பது ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக இருந்தாலும் ஆபத்தானது என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது
Side Effects of Curd: தயிர் நம் உடலுக்கு பல நன்மைகளைக் கொண்டுள்ளது, ஆனால் நீங்கள் ஒரு நாளில் அதிக தயிர் உட்கொண்டால் அது உங்கள் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
TEA Side Effects: சோர்வைப் போக்கி சுறுசுறுப்பை கொடுக்கும் தேநீரை தேவாமிருதமாக நினைத்து பருகலாம். ஆனால், டீ அருந்தும்போது அதனுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்தை பாதிக்கும்.
உடல் சூடாக இருந்தால், ஆரோக்கிய குறைவு ஏற்படும். ஆனால், உடலின் வெப்பம் திடீரென குறைவதால் உடல்நிலை சரியில்லாமல் போகும். அது, மூளை பக்கவாதம் மற்றும் பல தீவிர நோய்களை ஏற்படுத்தும். எனவே, இயல்பாக உடல் சூட்டை தணிக்கும் பானங்களான இவற்றை பருகி பயனடையவும்
உடல் ஆரோக்கியத்திற்கும் மனிதனின் இருப்புக்கும் அத்தியாவசியமானது நீர். நமது உடல் எடையில் 60% தண்ணீர் இருக்கிறது. உடலில் நீர்ச்சத்து குறைந்தால் நோய்களால் பிரச்சனை ஏற்படுகிறது. நீரிழப்பினால், தெளிவற்ற சிந்தனை, உடலில் அதிக வெப்பம், மனநிலை மாற்றங்கள். மலச்சிக்கல் மற்றும் சிறுநீரக கற்கள் உள்ளிட்ட கடுமையான பிரச்சினைகளை ஏற்படுகிறது.
கல்லீரல் பாதிப்புகள் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்ற அளவில் அதிகரித்துள்ளது. அதிலும் கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் அபாயகரமான அளவில் அதிகரித்து வருகிறது
பெருந்தமனி தடிப்பு என்பது நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் ஒரு தீவிர நிலை. தமனிகளின் உள்ளே கொழுப்பு படிந்து அடைப்பு ஏற்படுவதால் ரத்தவோட்டம் தடைபடுகிறது.
ரத்த ஓட்டம் குறைவது, உயிருக்கு ஆபத்தான கரோனரி நோய்களுக்கு வழிவகுக்கும். நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளும் நமது தமனியில் ஏர்படும் அடைப்புக்கு முக்கியக்காரணம். எனவே உண்ணும் உணவு சரியானதாக இருந்தால், தமனிகள் அடைப்பு ஏற்படாது என்படோடு, தமனிகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் கூட அகலும்.
தயிர் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம், வைட்டமின் பி-2, வைட்டமின் பி-12, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன.
தயிரில் உள்ள புரோபயாடிக் செரிமான மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது. ஆனால் சில உணவுப் பொருட்களுடன் தயிர் சேர்க்கக் கூடாது என்பது பலருக்குத் தெரியாது.
தயிருடன் சில உணவுகளை சேர்ந்து சாப்பிடுவதால் சருமத்தை பாதிக்கலாம்.
பீர் பிரியர்களுக்கு உற்சாகமான தகவல்! ஆல்கஹால் இல்லாத பீர் கூட ஆண்களில் குடல் நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மையை அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.