Heart Attack And CPR: மாரடைப்பால் தப்பியவர்களில் 20% பேர் மரணத்திற்கு அருகில் உள்ள அனுபவங்களை நினைவுகூர முடியும்... மரணத்தின் விளிம்பில் வெளிப்படும் ஒரு தனித்துவமான மனித அனுபவம்
அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை சாப்பிடுவதால் கரோனரி தமனி நோய் (பிசிஏடி) ஏற்படும் என்று முன்னர் சில ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது, இந்த நோய் மரணத்திற்கான திறவுகோலாகும்.
இன்றைய துரிதாமான வாழ்க்கை முறையாலும், தவறான உணவுப் பழக்கத்தாலும், மனிதர்களின் உடல் பல நோய்களின் அடைக்கலமாக மாறி வருகிறது. தற்போதைய மோசமான உணவு பழக்கத்தினால் இளைஞர்களுக்கும் மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது.
தற்போதைய வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் தவறான உணவுப் பழக்கம் காரணமாக, மாரடைப்பு என்பது பலரது வாழ்க்கையை நிலை குலைய செய்து விடுகிறது. மாரடைப்புக்கு முன் தோறும் சில அறிகுறிகளை பற்றி அனைவரும் அறிந்து கொண்டால் உயிரிழப்பு ஏற்படாமல் காக்க முடியும்.
இன்றைய துரிதாமான வாழ்க்கை முறையாலும், தவறான உணவுப் பழக்கத்தாலும், மனிதர்களின் உடல் பல நோய்களின் அடைக்கலமாக மாறி வருகிறது. அதுவும் தற்போதைய மோசமான உணவு பழக்காத்தினால் இளைஞர்களுக்கும் மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தினசரி உணவு பழக்கத்தில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
இதயத்தின் உள் பாகங்கள் சேதமடையும் போது கார்டியாக் அட்டாக் ஏற்படுகிறது. அதாவது இரத்தத்தைச் சுத்திகரித்து உடல் முழுவதும் சுற்றச் செய்வதே இதயத்தின் வேலை. அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், இது இதயத் துடிப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
Heart Attack Risk: மாரடைப்பு அபாயகரமானது என்பதை நிரூபிக்கலாம், எனவே அதன் ஆபத்தை சரியான நேரத்தில் அடையாளம் காண்பது அவசியம். மாரடைப்பை எவ்வாறு தவிர்க்கலாம் என்று பார்ப்போம்.
இஞ்சி கொலஸ்டிராலை எரித்து மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இல்லை என்றால், இன்றே உணவில் இஞ்சியை சேர்த்துக் கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
இதயத்திற்கு இரத்த ஓட்டம் குறையும் போது அல்லது தடுக்கப்படும் போது ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இது சில நேரங்களில் கரோனரி தமனிகளில் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு குவிவதால் ஏற்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.