Pillur Dam Reached Full Capacity : மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் வினாடிக்கு 14000 கன அடி தண்ணீர் வெளியேற்றம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, சம்பா நெல் அறுவடைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், நேற்று இரவில் இருந்து பெய்யும் மழையால் பயிர்கள் நிலத்தில் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தென்மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் கனமழைக்கு மேக வெடிப்பு காரணம் இல்லை என்றும், வளிமண்டல சுழற்சியே காரணம் என்றும் வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தொடர் கனமழை காரணமாக, சேர்வலாறு மற்றும் காரையாறு அணைகளிலிருந்து 17 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அகஸ்தியர் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் தமிழகத்தை தாக்க இருக்கும் நிலையில் மீட்பு பணிகளுக்காக 8000 மணல் மூட்டைகள் மற்றும் ஜேசிபி, புல்டோசர் இயந்திரங்கள் வேலூர் மாவட்டத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மிக்ஜாம் புயல் தமிழகத்தை நெருங்கியிருக்கும் நிலையில் சென்னை மெரீனா மற்றும் பெசண்ட் நகர் கடற்கரையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் கரையை நோக்கி வந்துகொண்டிருக்கும் சூழலில் எந்தெந்த மாவட்டங்களில் மழை மற்றும் கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.