Central Government's Prime Minister's Urban Housing Scheme: புதுச்சேரி அரசு மக்களுக்காக ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதன்படி, மத்திய அரசுடன் இணைந்து வீடு கட்ட நிதி உதவி வழங்க உள்ளது.
வீட்டில் வாஸ்து படி அனைத்தும் இருக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லை என்றல் அது நமது மன, உடல் மற்றும் நிதி நிலையைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. வீட்டில் செய்ய வேண்டிய எளிய வாஸ்து குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக குழந்தைகள் தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை அப்படியே உள்வாங்கி அதே போல நடக்கின்றன. பேசுவது, சிரிப்பது, சாப்பிடுவது என ஒவ்வொன்றையும் பெற்றோர்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்கின்றன.
5 Tips To Buy New AC in Tamil: இந்த கோடையில் உங்கள் வீட்டில் உள்ள வெப்பத்தை தணிக்க ஏசி வாங்க விரும்பினால் சில விஷயங்களை தெரிந்து கொண்டு வாங்குவது நல்ல பயனை தரும்.
Cash Storage At Home: தேர்தல் விதிமுறைகள் இருந்தாலும், இல்லை என்றாலும் இந்தியாவில் உள்ள மக்கள் வீட்டில் ரொக்கமாக பணத்தை வைத்திருக்க சில கட்டுப்பாடுகள் உள்ளன.
Pooja Room Vastu Tips: பல நேரங்களில் வீட்டின் பூஜை அணியில் சில பொருட்களை வைத்திருப்பதால் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கத் தொடங்குகிறது, இதன் காரணமாக நீங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
வாஸ்து சாஸ்திரம்: வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் சில பொருட்களை திறந்து வைத்தால், அது வாஸ்து குறைபாடுகளை உருவாக்கி, வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
Vastu Tips: பிரபல ஜோதிட நிபுணர்கள் தீபாவளி காலத்தில் வீட்டிற்கு செல்வத்தை ஈர்க்க சில குறிப்புகளை பகிர்ந்துள்ளார். இந்த குறிப்புகள் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை ஈர்க்க உதவும்.
சமீப காலமாக ஃப்ரிட்ஜ் வெடிக்கும் சம்பவங்கள் சில நடைபெற்று வருகிறது, நாம் சில வழிமுறைகளை கடைபிடித்து ஃபிரிட்ஜை பராமரிப்பதன் மூலம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.