English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • IAS officer

IAS officer News

TVK Jun 9, 2025, 01:20 PM IST
தவெகவில் இணையும் பிரபலங்கள் யார்?
தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் இன்று இணைய உள்ளதாகத் தகவல்
IAS officer Nov 17, 2023, 12:20 PM IST
6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத ஐஏஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை!
ias officer jail highcourt Aug 3, 2023, 03:40 PM IST
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத ஐஏஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை!
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக் கல்வித்துறையின் (அப்போதைய 2019 ஆண்டு) செயலாளர் பிரதீப் யாதவ் , இரண்டு வார சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு இரண்டு வாரம் ஜெயில்..! உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
Pradeep Yadav Aug 3, 2023, 09:23 AM IST
மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு இரண்டு வாரம் ஜெயில்..! உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் யாதவ்விற்கு இரண்டு வாரம் ஜெயில் தண்டனை பிறப்பித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.   
இந்த நாணயங்கள் வைத்து உள்ளீர்களா? நீங்கள் அதிஷ்டசாலிகள்!
Old Coins Feb 27, 2023, 06:46 AM IST
இந்த நாணயங்கள் வைத்து உள்ளீர்களா? நீங்கள் அதிஷ்டசாலிகள்!
50 பைசா நாணயத்தை கண்டிப்பாக 90ஸ் கிட்ஸ்கள் பயன்படுத்தி இருப்பார்கள், இந்த நாணயத்தை பயன்படுத்திய கடைசி தலைமுறை 90ஸ் கிட்ஸ்களாக தான் இருக்கும்.    
தேர்தல் ஆணையர் நியமனத்தில் மத்திய அரசு அவசரம் ஏன்?
India Nov 27, 2022, 06:20 AM IST
தேர்தல் ஆணையர் நியமனத்தில் மத்திய அரசு அவசரம் ஏன்?
தேர்தல் ஆணையர் நியமனத்தில் அவசரமாக மூவ் ஆன பைல்கள் 
டெல்லி கோச்சிங் செண்டர்களின் கேள்விகள் ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்படுகிறதா? பகீர் புகார்
Education Sep 18, 2022, 05:40 PM IST
டெல்லி கோச்சிங் செண்டர்களின் கேள்விகள் ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்படுகிறதா? பகீர் புகார்
UPSC IAS Mains 2022: சிவில் சர்விஸ் தேர்வுகளின் முதன்மைத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி அவ்னீஷ் சரண் தெரிவித்த கருத்து பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது
ஓய்வுபெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியின் பேத்திக்கு நடந்த கொடுமை..! மனஉளைச்சலில் சிறுமி..! என்ன நடந்தது?
IPS officer Mar 13, 2022, 05:18 PM IST
ஓய்வுபெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியின் பேத்திக்கு நடந்த கொடுமை..! மனஉளைச்சலில் சிறுமி..! என்ன நடந்தது?
தற்போது விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். 
பெண் விமானப்படை அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை; அதிகாரி கைது
Coimbatore Sep 27, 2021, 07:16 AM IST
பெண் விமானப்படை அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை; அதிகாரி கைது
கோவை விமானப் படை கல்லூரியில் பயிற்சியில் இருந்த லெப்டினல் அமிர்தேஷை கோவை காவல் துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்: மீன்வளத் துறைக்கு புதிய ஆணையர் நியமனம்
Tamil nadu Jul 18, 2021, 06:49 PM IST
தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்: மீன்வளத் துறைக்கு புதிய ஆணையர் நியமனம்
தமிழக அரசு இன்று திடீரென 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது...
அனைவரும் வியந்து நோக்கும் IAS அதிகாரியின் சம்பளம் என்ன தெரியுமா?
IAS officer May 20, 2021, 01:59 PM IST
அனைவரும் வியந்து நோக்கும் IAS அதிகாரியின் சம்பளம் என்ன தெரியுமா?
அனைவரும் வியந்து நோக்கும் பதவியின் ஒன்று ஐ ஏ எஸ் அதிகாரி. ஐ.ஏ.எஸ் அதிகாரியாக யூனியன் பப்ளிக் சர்வீசஸ் (UPSC) தேர்வில் வெற்றி பெறுவது எளிதல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம். 
28 IAS அதிகாரிகளை கூட்டு ஆட்சியராக நியமித்தது ஆந்திரா அரசு!
IAS officer May 11, 2020, 04:07 PM IST
28 IAS அதிகாரிகளை கூட்டு ஆட்சியராக நியமித்தது ஆந்திரா அரசு!
கொரோனா முழு அடைப்பு மத்தியலான ஒரு பெரிய மறுசீரமைப்பில், மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை 28 IAS அதிகாரிகளை (2013 முதல் 2016 தொகுதி வரை) இடம்மாற்றி, அவர்களை கூட்டு ஆட்சியராக நியமித்துள்ளது.
Video -பள்ளி பிராத்தனையின் போது சிறுவன் செய்த விபரீத செயல்!
Video Jan 25, 2020, 06:15 PM IST
Video -பள்ளி பிராத்தனையின் போது சிறுவன் செய்த விபரீத செயல்!
ட்விட்டரில் வைரலாகும் சில வீடியோக்கள், சில நேரங்களில் நம் முகத்தில் ஒரு புன்னகையை ஏற்படுத்தும். இதுபோன்ற ஒரு நல்ல- வீடியோ தான் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
முன்னாள் IAS அதிகாரி ஷா பைசல் புதிய கட்சி தொடங்குகிறார்!
Srinagar Mar 16, 2019, 07:56 PM IST
முன்னாள் IAS அதிகாரி ஷா பைசல் புதிய கட்சி தொடங்குகிறார்!
முன்னாள் IAS அதிகாரி ஷா பைசல் நாளை புதிய கட்சி தொடங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பதவி ஏற்றார் சக்திகாந்த தாஸ்!
RBI Governor Dec 12, 2018, 05:40 PM IST
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பதவி ஏற்றார் சக்திகாந்த தாஸ்!
வங்கித்துறையில் உடனடியாக கவனம் செலுத்தவுள்ளதாக ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்!
பள்ளி மாணவர்களின் உள்ளத்தை கவர்ந்த கேரளா IAS அதிகாரி!
Collector Jun 24, 2018, 06:56 PM IST
பள்ளி மாணவர்களின் உள்ளத்தை கவர்ந்த கேரளா IAS அதிகாரி!
கேரளா மாநிலத்தின் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர், பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு உண்ணும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன!
போராட்டத்தை முடித்துக் கொண்டார் அரவிந்த் கேஜிரிவால்!
IAS officer Jun 19, 2018, 06:42 PM IST
போராட்டத்தை முடித்துக் கொண்டார் அரவிந்த் கேஜிரிவால்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜிரிவால் தனது தர்ணா போராட்டத்தை முடித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
குரங்கணி தீவிபத்து பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!
Kurangani Mar 16, 2018, 05:45 PM IST
குரங்கணி தீவிபத்து பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!
குரங்கணி தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது!
குரங்கணி தீவிபத்து குறித்து விசாரணை நடத்த அதிகாரி நியமனம்!
IAS officer Mar 14, 2018, 06:10 PM IST
குரங்கணி தீவிபத்து குறித்து விசாரணை நடத்த அதிகாரி நியமனம்!
குரங்கணி சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை மேற்கொள்ள அதுல்ய மிஸ்ரா IAS அவர்களை தமிழக அரசு நியமித்துள்ளது! 
தமிழக ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் வீட்டில் சோதனை
ஐஏஎஸ் Dec 22, 2016, 01:22 PM IST
தமிழக ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் வீட்டில் சோதனை
தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் பல கோடி பணம் , ஆவணங்கள் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து இன்று ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் சோதனை நடத்தப்படுகிறது. பல்லாவரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து சுமார் ரூ.2 கோடி பணம் மற்றும் 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

  • இளைஞர்களுக்கான அசத்தல் திட்டம்! ரூ.10 லட்சம் தரும் மத்திய அரசு!
    Central Govt

    இளைஞர்களுக்கான அசத்தல் திட்டம்! ரூ.10 லட்சம் தரும் மத்திய அரசு!

  • முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடம் குறித்து பேசியிருக்க வேண்டாம் - டிடிவி தினகரன்!
    TTV Dhinakaran
    முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடம் குறித்து பேசியிருக்க வேண்டாம் - டிடிவி தினகரன்!
  • கஜகேசரி ராஜயோகம்: ‘இந்த’ 3 ராசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி பணமழை கொட்டப்போகுது..
    Gaja Kesari Yoga
    கஜகேசரி ராஜயோகம்: ‘இந்த’ 3 ராசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி பணமழை கொட்டப்போகுது..
  • பெண்களுக்கு ரூபாய் 50,000 தரும் தமிழக அரசு! உதவி தொகை பெறுவது எப்படி?
    TN Govt
    பெண்களுக்கு ரூபாய் 50,000 தரும் தமிழக அரசு! உதவி தொகை பெறுவது எப்படி?
  • 90 கிலோவில் இருந்த பெண்... 65 கிலோவுக்கு வர அவருக்கு உதவிய டிப்ஸ் என்ன?
    weight loss
    90 கிலோவில் இருந்த பெண்... 65 கிலோவுக்கு வர அவருக்கு உதவிய டிப்ஸ் என்ன?
  • Ind vs Eng 1st Test: 3 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா.. தோல்வியை தவிர்க்குமா?
    india vs england 1st test
    Ind vs Eng 1st Test: 3 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா.. தோல்வியை தவிர்க்குமா?
  • நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி இவர் தானா? ஏற்கனவே பிரச்சனையில் சிக்கி உள்ளார்!
    Actor Srikanth
    நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி இவர் தானா? ஏற்கனவே பிரச்சனையில் சிக்கி உள்ளார்!
  • தனுஷ் பற்றிய உண்மையை சொன்ன அருண் விஜய்! இப்படியெல்லாம் பண்ணுவாரா?
    Actor Arun Vijay
    தனுஷ் பற்றிய உண்மையை சொன்ன அருண் விஜய்! இப்படியெல்லாம் பண்ணுவாரா?
  • வாழைப்பழ தோலை இனி தூக்கி போடாதீங்க.. முகத்திற்கு இப்படி யூஸ் பண்ணுங்க
    Banana
    வாழைப்பழ தோலை இனி தூக்கி போடாதீங்க.. முகத்திற்கு இப்படி யூஸ் பண்ணுங்க
  • இங்கிலாந்து அணிக்காக விளையாடப்போகும் 4 இந்திய வீரர்கள்!
    England
    இங்கிலாந்து அணிக்காக விளையாடப்போகும் 4 இந்திய வீரர்கள்!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x