India vs Pakistan Reserve Day: ஆசிய கோப்பையின் சூப்பர்-4 சுற்றில் மோதும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் இன்றைய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டுள்ளது. நாளை ரிசர்வ் டேவில் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மழையால் இடை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், போட்டி விதிமுறை மற்றும் ரிசர்வ் டே ரூல்ஸ் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
Asia Cup 2023, IND vs PAK: சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கில், ரோஹித் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் விளையாடும் இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ளார். அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Asia Cup Nail Biting Matches: 2023 ஆசிய கோப்பையின் சூப்பர் 4 லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது
Asia Cup 2023, IND vs PAK: ரோஹித், விராட், கில், கேஎல் ராகுல் போன்ற வலது கை பேட்டர்கள் ஷாகின் பந்துவீச்சுக்கு திணறி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த பலவீனத்தை போக்க என்ன வழி என்பதை இங்கு காணலாம்.
Asia Cup 2023, IND vs PAK: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றில் நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் அணி போட்டியின் மழை வந்தால் ரிசர்வ் டே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆசிய கோப்பை போட்டி மழையால் ரத்தாகும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
IND vs PAK: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோத உள்ள நிலையில், அதிலும் மழை குறுக்கிட்டு ரத்தானால் என்ன நடக்கும் என்பதை இதில் காணலாம்.
Asia Cup 2023: ரோஹித் சர்மாவை போல்டாக்கிய அஃப்ரிடியின் அந்த அச்சுறுத்தும் பந்தை கண்ட உடன், விராட் கோலி கொடுத்த ரியாக்சன் தான் தற்போது வைரலாகி வருகிறது.
Ind vs Pak: தற்போது இந்தியாவின் இன்னிங்க்ஸ் முடிவடைந்துள்ள நிலையில், 48.5 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்களை எடுத்துள்ளது.
IND vs PAK, Toss Update: ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
Asia Cup 2023, IND vs PAK: ஆசிய கோப்பையில் இன்று நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பாகிஸ்தான் மூத்த வீரர் சோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
IND vs PAK: ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலியும், இந்தியாவுக்கு எதிராக பாபர் அசாமும் எப்படி செயல்பட்டுள்ளனர் என்பது குறித்து இதில் காணலாம்.
Asia Cup 2023: ஆசிய கோப்பை 2023இல் அனைவரின் சாதனைகளும் முறியடிக்கப்படும்... இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் ஒன்றல்ல 3 அபார சாதனைகள் இன்று முறியடிக்கப்படும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.