முன்னாள் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் வேகப்பந்து வீச்சாளர் அங்கித் ராஜ்பூத் இந்திய கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். மற்ற லீக் போட்டியில் விளையாடுவதற்காக ஓய்வை அறிவித்துள்ளார்.
Mohammed Shami : காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையடாமல் இருந்த முகமது ஷமி, முழு உடல்தகுதியை எட்டிவிட்டதாக பிசிசிஐக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
Jay Shah : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய் ஷா, விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பொறுபேற்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
Rohit Sharma : இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ரோகித் சர்மா பற்றிய டிரெஸ்ஸிங் ரூம் ரகசியங்களை இப்போது வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்,
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டபுள் செஞ்சூரி அடித்து பல்வேறு சாதனைகள் படைத்தார். அவருக்கு இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்தார்.
விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்களுக்கு ஆண்டர்சன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அப்போது டிராவிட் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது.
Ravichandran Ashwin Nears 500 Test Wickets: அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எட்டுவதற்கு இன்னும் 11 விக்கெட்டுகளே தேவைப்படுகிறது. இந்த மைல் கல்லை அஸ்வின் எட்டினால், 2வது இந்திய வீரர், ஒன்பதாவது சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெறுவார்.
விராட் கோலி, 35வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கும் அவருடைய வாழ்க்கையின் அனைத்து நொடிகளும் சொல்வது என்னவென்றால் தோல்வியை தோற்கடிக்கக்கூடிய ஆற்றல் உன்னிடம் மட்டுமே இருக்கிறது, அதனை எப்போதும் நீ மறந்துவிடாதே என்பது தான்.
முகமது ஷமிக்கு விராட்கோலி தான் லாலா என பட்டப்பெயர் வைத்தாராம். இதனை கூறிய ஷமி, இதற்கு முன் யாரும் என்னை பட்டப்பெயர் வைத்து அழைத்ததில்லை என தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் இப்போது நிறைய வீரர்கள் விளையாடுவதற்கான தகுதியை பெற்றுவிட்டால், நீண்ட நாட்களாக விளையாடி வந்த ஷிகர் தவான் மற்றும் புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கான வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் இனி விளையாடும் வாய்ப்பு இல்லை என்பதால், 3 வீரர்கள் விரைவில் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காயம் இன்னும் குணமடையாததால் ஆசியக்கோப்பை கிரிக்கெட்டுக்குப் பிறகும் ஷ்ரேயாஷ் அய்யரால் குறிப்பிட்ட நாட்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.