கிழக்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (Eastern Indian Ocean Region (IOR)) ரஷ்ய கூட்டமைப்பு கடற்படை (Russian Federation Navy (RuFN)) உடன் இந்திய கடற்படையின் (Indian Navy) இரண்டு நாள் பயிற்சி நடைபெற்றுவருகிறது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ரக ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. பிரம்மோஸ் BrahMos சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை, உலகின் மிக வேகமாக செயல்படும் ஏவுகணை அமைப்பாகும்.
இந்திய கடற்படையின் Dornier Aircraftக்கான பெண் விமானிகளின் முதல் பிரிவினர், கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை கட்டளையில் (Southern Naval Command (SNC)) பணியில் இணைந்தனர். (எஸ்.என்.சி) செயல்படுத்தியது. ஐ.என்.எஸ் கருடாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஸிங் அவுட் விழாவில் ‘முழு செயல்பாட்டு கடல்சார் மறுமதிப்பீடு (‘Fully operational Maritime Reconnaissance (MR) Pilot ) விமானிகளாக பட்டம் பெற்ற 27 வது டோர்னியர் செயல்பாட்டு பறக்கும் பயிற்சி (Dornier Operational Flying Training (DOFT)) பேட்சின் ஆறு விமானிகளில் மூன்று பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
INS Kavaratti போர் கப்பலில், 90 சதவீத உள்நாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன என்பதோடு, நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடித்து அதை தொடரக்கூடிய சென்சார்களும் உள்ளன. மேலும், இந்த போர் கப்பல் அது ரேடாரில் எளிதில் சிக்காது.
இந்திய கடற்படையின் போர்க் கப்பல்களில் முதல் முறையாக சப் லெப்டினன்ட் ரிதி சிங் மற்றும் சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி என்ற 2 பெண் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை, இந்திய கடற்படையின் போர்க்கப்பல் ஐ.என்.எஸ் ஜலஷ்வா மாலத்தீவில் வசிக்கும் 698 இந்தியர்களை அழைத்து வர சென்றுள்ளது. அவர்கள் இன்று வீடு திரும்புகிறார்.
கொரோனா தடுப்புப் பணியாளர்களுக்கு முப்படைகள் சார்பில் மரியாதை; அசாமின் திப்ருகர் முதல் குஜராத்தின் கட்ச் வரை விமானங்களை பறக்கவிட்டு நன்றி தெரிவித்தனர்!!
டாடா, அதானி, மஹிந்திரா டிபென்ஸ் சிஸ்டம்ஸ் மற்றும் பாரத் போர்ஜ் உள்ளிட்ட நான்கு இந்திய நிறுவனங்கள் 111 கடற்படை பயன்பாட்டு சாப்பர்களின் உள்நாட்டு உற்பத்திக்காக ரூ .25,000 கோடி ஒப்பந்தத்தை உள்ளடக்கிய இந்த திட்டத்திற்கான மூலோபாய பங்காளிகளாக இந்திய கடற்படையால் பட்டியலிடப்பட்டுள்ளன.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை இந்தியாவின் இரண்டாவது ஸ்கார்பீன் வகுப்பு போர் நீர்மூழ்கிக் கப்பலான INS Khanderi-யை மும்பையில் மசகன் கப்பல்துறையில் நடந்த விழாவில் இந்திய கடற்படையில் இணைத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.