நவம்பர் 13 ஆம் தேதி, பிரேசிலிய பிகினி மாடலின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டது. இந்த புகைப்படத்திற்கு, Pope Francis-இன் இன்ஸ்ட்ராகாம் கணக்கில் இருந்து லைக் செய்யப்பட்டுள்ளது.
30 நாட்கள் வரை நேரடி ஒளிபரப்புகளை காப்பகப்படுத்துவதற்கான விருப்பத்தை இன்ஸ்டாகிராம் கொடுக்கிறது. அதுமட்டுமல்ல, live streams நேர வரம்பை 60 நிமிடங்களில் இருந்து 4 மணி நேரம் வரை நீட்டிக்கிறது.
சமூக ஊடகங்களில் பிரபலமானவர்கள் பலர். அதில் திரையுலகம், விளையாட்டுத் துறையை சேர்ந்தவர்கள் அதிகம். அதிலும் 50 மில்லியன் பேர் இன்ஸ்ட்ராகிராமில் பின்தொடரும் பிரபலங்கள் என்றால் உண்மையிலேயே அவர் மிகவும் பிரபலமானவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பிரபலங்கள் விரல் விட்டு எண்ணிவிடும் எண்ணிக்கையில் தான் இருப்பார்கள்.
எதிர் வரவிருக்கும் அமெரிக்க அதிபர்த் தேர்தலுக்காக முனைப்புடன் பணியாற்றுகிறார் Kylie Jenner என்ற 23 வயதான மாடல் அழகி. இன்ஸ்டாகிராமில் 200 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டைந்த மாடல் மங்கை ஒரு நல்ல காரணத்திற்காக தனது பிரபலத்தைப் பயன்படுத்துகிறார்.
பேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகிய மூன்று பெரிய சமூக ஊடக தளங்களை ஒருங்கிணைக்க தயாராகி வருகிறார்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.