நவம்பர் 13 ஆம் தேதி, பிரேசிலிய பிகினி மாடலின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டது. இந்த புகைப்படத்திற்கு, Pope Francis-இன் இன்ஸ்ட்ராகாம் கணக்கில் இருந்து லைக் செய்யப்பட்டுள்ளது.
ஒன்றில் கலந்து கொண்ட போப் பிரான்சிஸ் முதன்முறையாக முகக்கவசம் அணிந்திருந்தார், பிற மதத் தலைவர்களுடன் இணைந்து உலகெங்கிலும் அமைதிக்கான பிரார்த்தனை சேவையில் கலந்து கொண்டார் போப் பிரான்சிஸ்.
கேரளாவில் உள்ள சிரோ மலபார் தேவாலயத்தில் பணியாற்றிய கத்தோலிக்க பாதிரியார் ராபின் வடக்குமெச்சேரி வத்திக்கானால் ஆசாரியத்துவத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக வயநாடு மாவட்டத்தில் உள்ள மனந்தவாடி பேராயரின் ஊடகக் குழு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.