யானை ஒன்று இளம்பெண்ணின் ஆடையை அவிழ்க்க முயற்சிக்கு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலான பின்னர், இன்ஸ்டாகிராமில் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் கொலம்பியாவின் மாடல் அழகி.
லவ் ரஞ்சனின் ஒவ்வொரு படமும் சிரிப்பால் நிறைந்திருக்கும். இவரின் மறக்கமுடியாத படங்களில் நடிக்கும் ஒவ்வொரு நட்சத்திரமும் மக்களின் இதயங்களில் தனக்கென ஒரு சிறப்பு இடத்தைப் பெறுகிறார். இவர்களில் ஒருவர் தான் "பியார் கா பஞ்சனாமா" புகழ் பாலிவுட் நடிகை சோனாலி சேகல்.
பீகாரில் பெய்த பலத்த மழை மாநிலம் முழுவதும் மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்துள்ளன. பீகார் தலைநகர் பாட்னா தான் இதில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, அங்கு வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
சுய-பிரகடனப்படுத்தப்பட்ட ஆன்மீக பிரமுகரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சோபியா ஹயாத் வெளியிட்டுள்ள அரை நிர்வாண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!
தாம் தூம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தலையை காண்பித்து விட்டு பாலிவுட்டில் பிஸியான நடிகை கங்கனா ரணாவத். இந்தியில் பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையினை பதித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் தனது உள்ளாடை தெரியும் அளவிற்கு ஆடை அணிந்து வெளியில் நடந்தது கூட இல்லையாம் Nicola Griffin, ஆனால் தற்போது வாழ வழியில்லாமல் அரை நிர்வாண புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.